Amarndhiru En Song Lyrics

Amarndhiru En Aathumavae Naan Nambuvadhu Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 13 Sung By. Pr.Reegan Gomez.

Amarndhiru En Christian Song in Tamil

அமர்ந்திரு என் ஆத்துமாவே
நான் நம்புவது கர்த்தரால் வரும்
கர்த்தரை நோக்கியே – 2
கர்த்தரை நோக்கியே அமர்ந்திரு
உன் நம்பிக்கை வீண் போகாது – 2

1. கர்த்தர் உனக்காய் யாவையுமே
செய்து முடித்திடுவார்
உன் நம்பிக்கை வீர் போகாது – 2

2. தம்மை நோக்கி காத்திருக்கும்
யாவருக்கும் கர்த்தர் நல்லவர் உன்
நம்பிக்கை வீண் போகாது – 2

3. தயங்காமல் உதவி செய்வார்
இயேசு உன்னை ஆதரிப்பார்
உன் நம்பிக்கை வீண் போகாது

4. கர்த்தருக்குள்ளே மனம் மகிழ்ந்திரு
வேண்டுதல் நிறைவேற்றுவார்
உன் நம்பிக்கை வீண் போகாது

Amarndhiru En Christian Song in English

Amarndhiru En Aathumavae
Naan Nambuvadhu Kartharal Varum
Kartharai Nokiyae – 2
Kartharai Nokiyae Amarndhiru
Un Nambikai Veen Pogadhu – 2

1. Karthar Unakai Yavaiyumae
Seidhu Mudithiduvar
Un Nambikai Veen Pogadhu – 2

2. Thammai Nokki Kathirukum
Yavarukum Karthar Nallavar Un
Nambikai Veen Pogadhu – 2

3. Thayangamal Udhavi Seivar
Yesu Unnai Aadharipar
Un Nambikai Veen Pogadhu – 2

4. Kartharukullae Manam Magizhndhiru
Vaendudhal Niraivactruvar
Un Nambikai Veen Pogadhu – 2

Keyboard Chords for Amarndhiru En

Comments are off this post