Amarnthiru Maganae Christian Song Lyrics

Amarnthiru Maganae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 2 Sung By. Sucharita Moses.

Amarnthiru Maganae Christian Song Lyrics in Tamil

அமர்ந்திரு மகனே அமர்ந்திரு நீ அமர்ந்திரு
உன் கண்ணீரின் மத்தியில் அமர்ந்திரு (2)
உனக்காக போராட உனக்காக ஜெயமெடுக்க
என் (உன்) இயேசு எழும்புவார் இன்று (2)

1. கெபிக்குள் ஒளிந்திடும் அனுபவமோ
சத்துரு தொடர்ந்திடும் சூழ்நிலையோ (2)
யகோவா நிசி உன் வெற்றிக்கொடி
இன்றைக்கே விடுதலை கொடுப்பாரே (2)

2. சிறைச்சாலைக்குள் நீ அடைப்பட்டாயோ
வெளிவர பாதை தெரியலையோ (2)
யகோவா நிசி உன் வெற்றிக்கொடி
இன்றைக்கே கட்டுகளை அறுப்பாரே (2)

3. குழிக்குள்ளே தள்ளிய சூழ்நிலையோ
நம்பினோர் ஒதுக்கிய தனிமரமோ (2)
யகோவா நிசி உன் வெற்றிக்கொடி
இன்றைக்கே வெளிவர செய்வாரே (2)

Amarnthiru Maganae Christian Song Lyrics in English

Amarnthiru Maganae Amarnthiru Nee Amarnthiru
Un Kanneerin Maththiyil Amamthiru (2)
Unakkaaga Porada Unakkaaga Jeyamedukka
En (Un) Yesu Ezhumbuvaar Indru (2)

1. Kebikkul Olinthidum Anubavamo
Saththuru Thodarnthidum Soozhnilaiyo (2)
Yegova Nisi Un Vetrikkodi
Indraikkae Viduthalai Koduppaarae (2)

2. Sirachchaalaikkul Nee Adaippattaayo
Velivara Paathai Theriyalaiyo (2)
Yegova Nisi Un Vetrikkodi
Indraikkae Kattugalai Aruppaarae (2)

3. Kuzhikkullae Thalliya Soozhnilaiyo
Nambinor Othukkiya Thanimaramo (2)
Yegova Nisi Un Vetrikkodi
Indraikkae Viduthalai Koduppaarae (2)

Keyboard Chords for Amarnthiru Maganae

Other Songs from En Nambikkai Vol 2 Album

Comments are off this post