Ananth Jeremiah – Ummai Pola Nesikka Song Lyrics

Ummai Pola Nesikka Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ananth Jeremiah

Ummai Pola Nesikka Christian Song Lyrics in Tamil

உம்மைப் போல நேசிக்க யாரும் இல்லப்பா
உம்மைப் போல தேற்றிட ஒருவர் இல்லப்பா
சூழ்நிலை மாறும் போது
எல்லாம் மாறி விடும் (2)
நீரோ என்றென்றும் மாறதவர்_(2)

மனிதனின் அன்பு ஒரு நாள் மாறி போயி விடும்,
தேவனின் அன்போ என்றும் மாறாதது ,
உலகத்தின் முடிவு வரையிலுமே
என்னையும் நேசிக்கும் அன்பிதுவே
(உம் இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா
உங்க அன்புக்கு அளவு இல்லப்பா,,,,)_(2)

ஏழை என்று என்னி என்னை தள்ளி விடவில்லை ,
அனாதை என்று சொல்லி என்னை அலைய விடவில்லை ,
எனக்காக ஜீவன் தந்து மீட்டீர் ஐயா
உம் சொந்த மகனாக ஏற்று கொண்டிரே,
“உம் இரக்கத்திற்கு முடுவு இல்லப்பா
உங்க அன்புக்கு அளவு இல்லப்பா”

வாழ்வே இல்லை என்றேன் வாழ்வு தந்திரே,
வழியே இல்லை என்றேன் பாதை காட்டினிர்,
உயரத்தில் உம்மோடு நிறுத்தினிரே,
மான் கால்கள் போல மாற்றினிரே”
உம் இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா
உங்க அன்புக்கு அளவு இல்லப்பா”

Ummai Pola Nesikka Christian Song Lyrics in English

Ummai pola nesikka yarum illappa
Ummai pola thetrida oruvar illappa
Soozhnilai marum pothu
Ellam mari vidum -2
Neero endrendrum marathavar-2

Manithanin anpu oru naal mari poyi vidum
Thevanin anpo endrum marathathu
Ulagathin mudivu varaiyilume
Ennaiyum nesikkum anpithuve
Um irakkathirku mudivu illappa
Unga anpukku alavu illappa – 2

Ezhai endru enni ennai thalli vidavillai
Anathai endru solli ennai alaiya vidavillai
Enakkaga jeevan thanthu meeteer iya
Um sontha maganaga etru kondeere
Um irakkathirku mudivu illappa
Unga anpukku alavu illappa

Vazhve illai endren vazhvu thantheere
Vazhiye illai endren pathai kattineer
Uyarathil ummodu niruthineere
Man kalgal pola matrineere
Um irakkathirku mudivu illappa
Unga anpukku alavu illappa

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post