Anantham Ananatha Song Lyrics
Anantham Ananatha Ananatham Aathumaavin Tamil Christian Song Lyrics Sung By.Bro.J.Sam Jebathurai.
Anantham Ananatha Christian Song in Tamil
ஆனந்தம் ஆனந்த ஆனந்தம்
ஆத்துமாவின் நேசரில் என்றும் ஆனந்தம்
1. இப்புவியில் ஆனந்தம் எப்பொழுதுமே
ஆனந்தம் பாவங்களை மன்னித்தார்
சாபங்களை நீக்கினார் – என்னுடன்
வருகிறார் என்றுமே வருகிறார்
வழியெல்லாம் ஆனந்தம்
வாழ்க்கையெல்லாம் ஆனந்தம்
2. ஆவியாலே ஆனந்தம் பாசையாலே
ஆனந்தம் உள்ளத்தை நிறைத்திட்டார்
தேவா பெலன் தந்திட்டார்
ஆவி வரம் தருகிறார் அனல் மூட்டி விடுகிறார்
ஆராதனை ஆனந்தம்
துதி ஸ்தோத்திரம் ஆனந்தம்
3. நேசர் அன்பு ஆனந்தம் நித்ய நித்ய ஆனந்தம்
ஜீவ தண்ணீர் தந்திட்டார்
தாகத்தை தீர்த்திட்டார்
ஜீவ நதி ஓரமாய் ஜீவ கிரீடம் தரித்தே
ஆடுவேன் பாடுவேன்
என்றென்றுமாய் ஆனந்தம்
Anantham Ananatha Christian Song in English
Anantham Ananatha Ananatham
Aathumaavin Nesaril Endrum Aanantham
1. Ippuviyil Anantham Eppozhuthumae
Anantham Paavangalai Manniththaar
Saabangalai Neekinaar – Ennudan
Varudiraar Endrumae Varugiraar
Vazhiyellaam Anantham
Vazhkaiyellaam Anantham
2. Aaviyaalae Anantham Paasaiyaalae
Ananatham Ullaththai Niraiththittaar
Deva Belan Thanthittaar
Aavi Varam Tharugiraar Anal Mooti Vidugiraar
Aarathanai Anantham
Thuthi Sthoththiram Anantham
3. Nesar Anbu Ananatham Nithya Nithya Ananatham
Jeeva Thanneer Thanthittaar
Thaagaththai Theerththittaar
Jeeva Nathi Ooramaai Jeeva Kireedam Thariththe
Aaduvaen Paaduvaen
Endrendrumaai Anantham
Comments are off this post