Anathi Deva Anbae Christian Song Lyrics

Artist
Album

Anathi Deva Anbae Ariya Athu Vinthaiyae Adhupol Ulagaththilae Tamil Christian Song Lyrics From The Album Anbaaneerae Sung By. Antony Sekar.

Anathi Deva Anbae Christian Song Lyrics in Tamil

அனாதி தேவ அன்பே
அறிய அது விந்தையே (2)
அதுபோல் உலகத்திலே
அறிதே உம் கிருபையே (2)

1. தூரம் போயினும் தேடி வந்தீர்
பார சிலுவையை நீர் சுமந்தீர் (2)
பாவ சேற்றில் உழன்ற போதும்
சாபம் ஏற்று கை தூக்கிவிட்டீர் (2)

2. போகும் பாதையை நீர் வகுத்தீர்
பாதம் காத்திட கை கொடுத்தீர் (2)
ஜீவ வார்த்தையை எனக்கு தந்தீர்
பாவியாம் என்னை அரவணைத்தீர் (2)

Anathi Deva Anbae Christian Song Lyrics in English

Anaadhi Dheva Anbae
Ariya Athu Vinthaiyae (2)
Adhupol Ulagaththilae
Arithae Um Kirubaiyae (2)

1. Dhooram Poyinum Thaedi Vantheer
Baara Siluvaiyai Neer Sumantheer (2)
Paava Saettril Uzhandra Pothum
Saabam Yaettru Kai Thookkivitteer (2)

2. Pogum Paadhaiyai Neer Vaguththeer
Paadham Kaaththida Kai Koduththeer (2)
Jeeva Vaarthaiyai Enakku Thandheer
Paaviyaam Ennai Aravanaiththeer (2)

Other Songs from Anbaaneerae Album

Comments are off this post