Anbai Thaedi Song Lyrics
Anbai Thaedi Nilai Illa Intha Ulagathilae Anbai Thaedi Song Lyrics in Tamil and English Sung By. Samuel Livingstone.
Anbai Thaedi Christian Song Lyrics in Tamil
நிலையில்லா இந்த உலகத்திலே
அன்பைத் தேடி நான் தொலைந்தேனே
உண்மையான அன்பை எதிர்பாத்து
உண்மையில்லா வாழ்க்கை வாழ்ந்தேனே
என் வாழ்க்கை என்றும் மாறாதோ
அன்பு என்னக்கு கிடைக்காதோ
1. பாசமில்லா சில மனிதர்களின்
வேஷத்தாலே மனம் உடைந்தேனே
வார்த்தை என்னும் சிறு ஊசியினால்
குத்தப்பட்டு நான் கிடந்தேனே
2. கல்வாரியில் உண்மை அன்பை கண்டேனே
காயப்பட்ட என் நேசர் கண்டேனே
பாவி என்று என்னை தள்ளிடாமல்
வாசம் செய்த அவர் உள்ளம் கண்டேனே
Anbai Thaedi Christian Song Lyrics in English
Nilai Illa Intha Ulagathilae
Anbai Thaedi Nan Tholainthaenae
Unmaiyana Anbai Ethirparthu
Ummai Illa Vazhkai Vazhthaenae
En Vazhkai Endrum Maratho
Anbu Enaku Kidaikatho
1. Pasam Illa Sila Manithargalin
Vaeshathalae Manam Udainthaenae
Varthaienum Siru Oosiyinal
Kuthapattu Nan Kidanthaenae
2. Kalvariyil Unmai Anbai Kandanae
Kayapatta En Nesar Kandanae
Pavi Endru Ennai Thalidamal
Vasam Seitha Avar Ullam Kandanae
Keyboard Chords for Anbai Thaedi
Comments are off this post