Anbarae Song Lyrics
Anbarae Neer Yaen Ennai Naesitheer Neer Yaen Ennai Thaedi Vandheer Song Lyrics in Tamil and English Sung By. Stephen J Renswick.
Anbarae Christian Song Lyrics in Tamil
அப்பா உம் கண்களில் நானும் குழந்தையே
அகப்பே அன்பை என் மேல் வைத்த தந்தையே (2)
திசைகளின் எல்லைகளில் என் குறைகளை எறிந்தவரே
கடலின் ஆழங்களில் என் பாவம் புதைத்தவரே
அன்பரே நீர் ஏன் என்னை நேசித்தீர்
நீர் ஏன் என்னை தேடி வந்தீர்
குறைகள் நிறைந்த என்னை …ஓ..
அன்பரே நீர் ஏன் என்னை நேசித்தீர்
நீர் ஏன் என்னை தேடி வந்தீர்
நன்றி மறந்த என்னை
1. துரோகி என்று அழைத்தவர் மத்தியில் தூக்கி சுமந்தவரே
பாவி என்று நினைத்தவர் மத்தியில் பாசம் வைத்தவரே (2)
மகனே என்றழைத்து நம் உறவை சொன்னவரே
அப்பா என்றழைக்க எனக்கு உரிமை தந்தவரே
அன்பரே நீர் ஏன் என்னை நேசித்தீர்
நீர் ஏன் என்னை தேடி வந்தீர்
குறைகள் நிறைந்த என்னை …ஓ..
அன்பரே நீர் ஏன் என்னை நேசித்தீர்
நீர் ஏன் என்னை தேடி வந்தீர்
நன்றி மறந்த என்னை
2. உறவுகள் என்னை வெறுத்த போதும் கை விடாதவரே
வேண்டாமென்று சொன்னவர் மத்தியில் உயர்த்தி வைத்தவரே (2)
மகனே என்றழைத்து நம் உறவை சொன்னவரே
அப்பா என்றழைக்க எனக்கு உரிமை தந்தவரே
அன்பரே நீரே என்னை நேசித்தீர்
நீரே என்னை தேடி வந்தீர்
குறைகள் நிறைந்த என்னை
அன்பரே நீரே என்னை தேடி வந்தீர்
நீரே என்னை சேர்த்து கொண்டீர்
உம் மகனாய் என்னை சேர்த்து கொண்டீரே …
Anbarae Christian Song Lyrics in English
Appa Um Kangalil Nanum Kuzhandhaiyae
Agape Anbai En Mael Vaittha Thandhaiyae (2)
Thisaigalin Ellaigalil En Kuraigalai Erindhavarae
Kadalin Aalangalil En Paavam Pudhaithavarae
Anbarae Neer Yaen Ennai Naesitheer
Neer Yaen Ennai Thaedi Vandheer
Kuraigal Niraindha Ennai…Oh..
Anbarae Neer Yaen Ennai Naesitheer
Neer Yaen Ennai Thaedi Vandheer
Nandri Marandha Ennai
1. Dhrogi Endru Alaitthavar Matthiyil Thooki Sumandhavarae
Paavi Endru Ninaithavar Matthiyil Paasam Vaithavarae(2)
Maganae Endralaitthu Nam Uravai Sonnavarae
Appa Endralaika Enaku Urimai Thandhavarae
Anbarae Neer Yaen Ennai Naesitheer
Neer Yaen Ennai Thaedi Vandheer
Kuraigal Niraindha Ennai…Oh..
Anbarae Neer Yaen Ennai Naesitheer
Neer Yaen Ennai Thaedi Vandheer
Nandri Marandha Ennai
2. Uravugal Ennai Veruttha Podhum Kai Vidathavarae
Vendamendru Sonnavar Matthiyil Uyarthi Vaithavarae(2)
Maganae Endralaitthu Nam Uravai Sonnavarae
Appa Endralaika Enaku Urimai Thandhavarae
Anbarae Neerae Ennai Naesitheer
Neerae Ennai Thaedi Vandheer
Kuraigal Niraindha Ennai
Anbarae Neerae Ennai Thaedi Vandheer
Neerae Ennai Sertthu Kondeer
Um Maganai Ennai Sertthu Kondeerae …
Comments are off this post