Anbarae Koodungal Song Lyrics

Anbarae Koodungal Anantham Paadungal Em Pathan Yesuvai Endrendrum Naadungal Nalla Naal Ithilae Tamil Christian Song Lyrics.

Anbarae Koodungal Christian Song in Tamil

அன்பரே கூடுங்கள்
ஆனந்தம் பாடுங்கள் – எம் பதன்
இயேசுவை என்றென்றும் நாடுங்கள் – 2

1. நல்ல நாள் இதிலே
நாதனை பணியுங்கள் – செல்வ
பாக்கியம் தரும் சீமோனை தேடுங்கள் – 2

2. சுவிசேஷ பண்டிகை
சோபன தினமது – கவிபாடி
போற்றியே கரத்தனை கொண்டாடுங்கள்

3. வல்ல தேவன் நம்மோடு
வந்திட மன்றாடுங்கள் – தொல்லை
அணுகாமலே சுத்தன் அருள் செய்குவார்

4. கர்த்தரின் கட்டளை
கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்யா
இரட்சிப்பை கூறுவோம் – 2

5. பக்தியை ஜெபித்து
பாடியே பூரிப்போம்
நித்த நாள் நம்மையே
நீடூழி வாழ்விப்பார்

Anbarae Koodungal Christian Song in English

Anbarae Koodungal
Anantham Paadungal – Em Pathan
Yesuvai Endrendrum Naadungal – 2

1. Nalla Naal Ithilae
Naathanai Paniyungal – Selva
Baakiyam Tharum Seemonai Thedungal – 2

2. Suvisezha Pandigai
Sobana Thinamathu – Kavipaadi
Potriyae Karththanai Kondaadungal

3. Valla Devan Nammodu
Vanthida Mandradungal – Thollai
Anugaamalae Suththan Arul Seyguvaar

4. Karththarin Kattazhai
Kaikondu Thittamaai
Uththamarin Divya
Iratchippai Kooruvom – 2

5. Bakthiyaai Jebiththu
Paadiyae Pooripom
Niththa Naal Nammaiyae
Needoozhi Vaazhvippaar

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post