Anbin Aaviyanavare Song Lyrics

Anbin Aaviyanavare Engal Ithayathil Vaasam Seipavarae Tamil Christian Song Lyrics From the Album Yesuve Sung by. Beniel Walter & Isaac. D.

Anbin Aaviyanavare Christian Song Lyrics in Tamil

எங்கள் அன்பின் ஆவியானவரே
எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே – 2
இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே
உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் – 2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் – 2

சோர்ந்து போன நேரம் எல்லாம்
எந்தன் துணையை தேற்றரவாளனே – 2
பெலவீனத்தில் உதவி செய்பவரே
அன்பின் ஆவியே என் அச்சாரமே – 2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் – 2

நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்
நீர் இல்லாத நொடியும் வேண்டாம்
நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே – 2

உந்தன் கரம் ஒன்று போதுமே
உம்மோடு நான் என்றும் வாழுவேன் – 2

ஆவியானவரே என்னை நிரப்புமே
உந்தன் பிரசன்னத்தில்
நான் தொலைந்து போவேன் – 2

Anbin Aaviyanavare Christian Song Lyrics in English

Engal Anbin Aaviyanavarae
Engal Idhayathil Vaasam Seibavarae – 2
Indha Ulagathil Enakendrum Illaye
Undhan Samugathai Vittu Engu Poven – 2

Aaviyanavarae Ennai Nirappume
Undhan Prasannathil
Naan Tholaindhu Poven – 2

Sorndhu Pona Neram Ellam
Endhan Thunaiyai Thetraravaalane – 2
Belaveenathil Udhavi Seibavare
Anbin Aaviye En Achaarame – 2

Aaviyanavarae Ennai Nirappume
Undhan Prasannathil
Naan Tholaindhu Poven – 2

Neer Illatha Nimidam Vendaam
Neer Illatha Nodiyum Vendaam
Neer Illatha Moochum Vendam En Thooyarae – 2

Undhan Karam Ondru Podhumae
Ummodu Naan Endrum Vaazhuven – 2

Aaviyanavarae Ennai Nirappume
Undhan Prasannathil
Naan Tholaindhu Poven – 2

Other Songs from Yesuve Album

Comments are off this post