Anbin Deva Christian Song Lyrics

Anbin Deva Aathma Manavaalla Yendrum Ummai Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 2 Sung By. Victor & Kiruba.

Anbin Deva Christian Song Lyrics in Tamil

Chorus

அன்பின் தேவா ஆத்தம மணவாளா
என்றும் உம்மை நான் உயர்த்திடுவேன்
அன்பின் தேவா

Verse 1

தேவ நாமத்தை மகிமை படுத்தினால்
போதுமே என் வாழ்க்கையில் – 2
அன்பின் அகலம், நீலம், உயரம்
கண்டுகொண்டேன் உம்மிடம்
என்றும் உம்மை நான் பாடி மகிழ்வேன் – 2
கண்ணை போல என்னை காத்தவரே
அன்பின் தேவா

Verse 2

எனது பாவங்களை மன்னிப்பதற்கே
வேதனை காயங்க எத்தனை வேதனை காயங்களோ – 2
சிலுவை சுமந்து இரத்தம் சிந்தி
இவ்வளவாய் என்னை நேசித்தீரோ
என்னே உமது அன்பின் மேன்மை – 2
என்னையே முற்றும் ஆட்கொள்ளும் தேவே
அன்பின் தேவா

Verse 3

மதுரமான உந்தன் நேசத்தை
மரப்பேனோ உம் பாசத்தை – 2
எழுந்து செல்வேன் புகழ்ந்து சொல்வேன்
இயேசுவே உந்தன் மேன்மையாய்
பரலோக தூதர் பணிந்து போற்றும் – 2
பரிசுத்தரே உந்தன் திரு பாதம் பணிந்தேன்
அன்பின் தேவா

Anbin Deva Christian Song Lyrics in English

Chorus

Anbin Deva Aathma Manavaalla
Yendrum Ummai Naan Uyarthiduvaen
Anbin Deva

Verse 1

Deva Naamathai Magimai Paduthinaal
Podhumae En Vaazhkaiyil – 2
Anbin Aghalam, Neelam, Uyaram
Kandukondaen Ummidam
Yendrum Ummai Naan Paadi Magizhvaen – 2
Kannai Pola Ennai Kaathavarae
Anbin Deva

Verse 2

Yenadhu Paavangalai Mannipadharkae
Ethanai Vedhanai Kaayangalo – 2
Siluvai Sumandhu Ratham Sindhi
Ivvalavaay Ennai Naesitheero
Yennae Ummadhu Anbin Maenmai – 2
Ennaiyae Muttrum Aatkollum Thaevae
Anbin Deva

Verse 3

Madhooramaana Undhan Naesathai
Marrapaeno Um Paasathai – 2
Ezhundhu Selvaen Pugazhndhu Solvaen
Yesuvae Undhan Maenmaiyai
Paraloga Thoodhar Panindhu Pottrum – 2
Parisutharae Undhan Thiru Paadham Panindhaen
Anbin Deva

Keyboard Chords for Anbin Deva

Other Songs from Neer Maathram Vol 2 Album

Comments are off this post