Anbin Devan – Samuel Frank Song Lyrics

Anbin Devan Enthan Nesar Ummaiyae Nesippaen Tamil Christian Song Lyrics From the Album Umadhu Sevaikae Vol 2 Sung By. Samuel Frank.

Anbin Devan Christian Song Lyrics in Tamil

அன்பின் தேவன் எந்தன் நேசர்
உம்மையே நேசிப்பேன்
எந்தன் ஜீவன் எந்தன் வாழ்வும்
உமக்காக கொடுத்தேனே
அற்புதம் செய்பவரே
உம்மை என்றும் உயர்த்துவேனே
ஜீவன் தருபவரே
உம்மை என்றும் வணங்குவேனே (2)

Chorus

எந்தன் நேசரே எந்தன் நேசரே
எந்தன் நேசரே என் இயேசுவே (4)

Verse 2

நீர் என் வாழ்வில் செய்ததெல்லாம் நன்மைக்காக ஸ்தோத்தரிப்பேன்
எந்தன் நோக்கம் எந்தன் சிந்தை யாவையும் உமக்களித்தேன்
அதிசயம் செய்பவரே உம்மை என்றும் பணிந்திடுவேன்
நன்மை தருபவரே உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)

Chorus

எந்தன் நேசரே எந்தன் நேசரே
எந்தன் நேசரே என் இயேசுவே (4)

Anbin Devan Christian Song Lyrics in English

Anbin Dhevan Enthan Nesar
Ummaiyae Nesippaen
Enthan Jeevan Enthan Vaazhvum
Umakkaaga Koduththaenae
Arputham Seibavarae
Ummai Endrum Uyarththuvaenae
Jeevan Tharubavarae
Ummai Endrum Vananguvaenae (2)

Chorus

Enthan Naesarae Enthan Naesarae
Enthan Naesarae En Yesuvae (4)

Verse 2

Neer En Vaazhvil Seithathellaam Nanmaikkaaga Sthoththarippaen
Enthan Nokkam Enthan Sindhai Yaavaiyum Umakkaliththaen
Athisayam Seibavarae Ummai Endrum Paninthiduvaen
Nanmai Tharubavarae Ummai Endrum Aarathippaen (2)

Chorus

Enthan Naesarae Enthan Naesarae
Enthan Naesarae En Yesuvae (4)

Keyboard Chords for Anbin Devan

Other Songs from Umadhu Sevaikae Vol 2 Album

Comments are off this post