Anbin Uruvila Lyrics

Anbin Uruvila Christmas Song Lyrics in Tamil

அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே
மார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரே
வாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள் – 2

1.விண்ணை ஆளும் மன்னன் இயேசு
நம்மை மீட்க மண்ணில் வந்தார்
வான தூதர் செய்தி சொல்ல
இடையர்களும் கானம் பாட – 2

ஜோதியாய் அங்கு தோன்ற
விண்ணவர் மகிழ்ந்து பாட – 2

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas – 2

2.தந்தையான விந்தை தேவன்
தன் பிள்ளையை நமக்கு தந்தார்
பாவியான மனிதர்க்காக
பாவம் போக்க பாரில் வந்தார் – 2

நட்சத்திரம் வானில் தோன்ற
இயேசு பிறப்பை நமக்கு சொல்ல – 2

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas – 3

Anbin Uruvila Christmas Song Lyrics in English

Anpi Uruvilae Sitru Malalai Vativilae
Maarkali Kulirilae Aelai Manitharaay Vanthaarae
Vaarungal Vaarungal Paalanai Paarungal
Paadungal Paadungal Puthu Paattu Paadungal-2

1.Vinnai Aalum Mannan Yesu
Nammai Meetka Mannil Vanthaar
Vaana Thoothar Seythi Solla
Itaiyarkalum Kaanam Paada-2

Jothiyaay Angu Thonta
Vinnavar Makilnthu Paada-2

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas-2

2.Thanthaiyaana Vinthai Thaevan
Than Pillaiyai Namakku Thanthaar
Paaviyaana Manitharkkaaka
Paavam Pokka Paaril Vanthaar-2

Natchathiram Vaanil Thonta
Yesu Pirappai Namakku Solla-2

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas-2

Other Songs from Athisayam Vol 11 Album

Comments are off this post