Anbu Niraintha Yesuvae Christian Song Lyrics
Anbu Niraintha Yesuvae Tamil Christian Song Lyrics From the Album Aanandha Paadalgal Sung By. Paul Dhinakaran.
Anbu Niraintha Yesuvae Christian Song Lyrics in Tamil
அன்பு நிறைந்த இயேசுவே
அன்பாலே என்னை அணைத்தீரே
பாவி என்னை நீர் ஏற்று கொள்ளும்
உம் ரத்ததாலே கழுவிடும்
Chorus
தேவன்பின் வெள்ளம் தேவன்பின் வெள்ளம் தேவை
கொஞ்சம் ருசித்த என் உள்ளம்
கெஞ்சுதே இன்னும் தேவை – 2
Verse 1
பற்பல வியாதி தாக்கிட்டதே
வேதனையை தான் தந்திட்டதே
காயங்களாலே குணமானோம்
என்ற உம் வார்த்தையை நிறைவேற்றும்
Verse 2
இருண்ட இந்த உலகிலே
தனிமையாய் வாழ முடியாதையா
பரிசுத்த ஆவியின் நிறைவினால்
இப்பொழுதே என்னை நிறைத்திடும்
Anbu Niraintha Yesuvae Christian Song Lyrics in English
Anbu Niraintha Yesuvae
Anbaalae Ennai Anaitheerae
Paavigal Mei Neer Yetru Kollum
Um Rathathaalae Kazhuvidum
Chorus
Deivanbin Vellam Deivanbin Vellam Theyvai
Konjam Rusitha En Ullaam.
Gaenjuthae Ennum Theyvau – 2
Verse 1
Parpala Viyaathi Thaakitathae
Vaethanaiyai Than Thanthitathae
Kaayangalaalae Gunamaanom
Endra Um Vaarthaiyai Neerai Vaetrum
Verse 2
Erunda Endha Ulagilae
Thanimaiyaai Vaazha Mudiyaathaiya
Parisutha Aavi Niraivinaal
Eppozhuthae Ennai Nirappidum
Keyboard Chords for Anbu Niraintha Yesuvae
Comments are off this post