Anbukumar – Ayya Amma Song Lyrics
Ayya Amma Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Anbukumar
Ayya Amma Christian Song Lyrics in Tamil
ஐயா அம்மா கொஞ்சம்
கதவை தொறங்க நாங்க
இயேசு பொறந்தத
சொல்ல வந்தோங்க -2
அன்பானவர் அவர் அருமையானவர்
இன்பமானவர் அவர் இனிமையானவர் -2
1.வாழ வைத்திட
வாழ்வில் மகிழ்ச்சி தந்திட
நித்திய வெளிச்சமாக
உன்னில் என்றும் வீசிட
பாழான வாழ்க்கை மாறி போக
புதிய வாழ்வை உனக்குத் தந்திட
2.மனதின் பாரமோ இல்ல
மனக்கசப்புகளோ
பார சுமைகளை சுமக்கவே பிறந்தாரே
எண்ணம் ஏக்கம் அறிந்தவராய்
தேவை என்றும் நிறைவேற்றிட….
3.உன்னை உயர்த்தவே
அவர் தன்னை தாழ்த்தினார்
அதிசயம் அற்புதங்கள்
செய்திடவே பிறந்தாரே
தீமையை நன்மையால வெல்லச் செய்வார்
வெற்றி என்றும் காணச் செய்வார்
Happy Happy Christmas and
mary mary christmas -2
Ayya Amma Christian Song Lyrics in English
Ayya Amma Koncham
Kathavai thoranga naanga
Yeasu Poranthatha
Solla Vanthonga -2
Anbaanavar avar arumaiyaanavar
Inbamaanavar avar inimaiyaanavar -2
1.Vaazha vaiththida
Vaazhvil magizhchchi thanthida
Niththiya velichchamaaga
Unnil endrum veesida
Paazhaana vaazhkkai maari poga
Puthiya vaazhvai unakku athanthida
2.Manathin paaramo illa
Manakasappullo
Paara sumaigalai sumakkave pirantharea
Ennam eakkam ainthavaraai
Thevai endrum niraivetrida
3.Unnai uyarththavea
Avar thannai thaazhththinaar
Athisayam arputhangal
Seithidavea piranthaarea
Theemaiyai nanmaiyaal vella seivar
Vetri endrum kaana seivaar
Happy Happy Christmas and
mary mary christmas -2
#Iyya Amma, #Aiya Amma




Comments are off this post