Angelin Benjamin – Innimai En Vaalvinil Song Lyrics
Innimai En Vaalvinil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Angelin Benjamin
Innimai En Vaalvinil Christian Song Lyrics in Tamil
இனிமை என் வாழ்வினில்
புதுமை என் மனதில்
மகிமை இயேசுவுக்கே
என் வாழ்வில் என் நேசர் வந்ததினால் -2
1.பாவியாய் இருந்த சகேயு நான்
பாரமாய் இருந்த சவுலும் நான்-2
மனம் மாறி இரட்சிப்படைத்தவளானேன்
என் வாழ்வில் என் நேசர் வந்ததினால்-2
2.ஓடி ஒழிந்த தாவீதும் நான்
வாடி அலைந்த யாக்கோபும் நான்-2
உயர்த்தி என்னையும் ஆசீர்வதித்தாரே
என் வாழ்வில் என் நேசர் வந்ததினால்-2
3.முணுமுணுத்த யோனாவும் நான்
மறுதலித்த பேதுருவும் நான்-2
என்னையும் அவர்காய் ஊழியம் செய்வித்தார்
என் வாழ்வில் என் நேசர் வந்ததினால்-2
Innimai En Vaalvinil Christian Song Lyrics in English
Innimai en vaalvinil
Puthumai en manathil
Magimai yesuvukkay
En vaalvil en nesar vanthathinal-2
1.Paaviyai eruntha saikayu nan
Paaramai eruntha savul naan-2
Manam mari ratchipadaithavalanan
En vaalvil en nesar vanthathinal-2
2.Odi olintha thavithum naan
Vadi alaintha yaakobum naan-2
Uyarthi ennaiyum asairvathithare
En vaalvil en nesar vanthathinal-2
3.Munumunutha yoonavum naan
Maruthalitha pathuruvum naan-2
Ennaiyum avarkaai ooliyam seivitthar
En vaalvil en nesar vanthathinal-2
Comments are off this post