Anish Babu – Ummai Thuthikkathan Song Lyrics

Ummai Thuthikkathan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Anish Babu

Ummai Thuthikkathan Christian Song Lyrics in Tamil

உம்மை துதிக்கத்தான் நாவுகள் போதுமோ?
உம்மை உயர்த்தத்தான் நாட்களும் போதுமோ?
உம்மை பாடத்தான் ராகங்கள் போதுமோ?
உம்மை வாழ்த்தத்தான் வார்த்தைகள் போதுமோ?.

நாதா நீரே உண்மையின் வெளிச்சமே
கருணா கரனே அன்பின் ஆழமே
சதா சர்வ வல்லவர் நீரே
தேவாதி தேவன் நீரே

ஆயிரம் பேரிலும் சிறந்தவர்
உம்மை துதித்து பாடிடுவேன்
ராஜாதி ராஜா நீர் உயர்ந்தவர்
உம்மை வணங்கியே வாழ்த்திடுவேன்
சிறுமையில் கண்டீரே நல்வாழ்வு தந்தீரே
பாடியே துதித்திடுவேன்
உம்மை போற்றி மகிழ்ந்திடுவேன்

சொன்னதை செய்து முடிப்பவர்
என்றும் உம்மை உயர்த்திடுவேன்
தரணியை அன்பாலே வென்றவர்
உம்மை உணர்ந்து பாடிடுவேன்
வீழ்கையில் எனை தாங்கி என் தலை உயர்த்தினீர்
பாடியே துதித்திடுவேன்
உம்மை போற்றி மகிழ்ந்திடுவேன்

Ummai Thuthikkathan Christian Song Lyrics in English

Ummai thuthikkathan naavugal pothumo?
Ummai uyarththa than natgalum pothumo?
Ummai padathan ragangal pothumo?
Ummai vazhathan varththaigal pothumo?

Nadha neere unmaiyin velichchame
Karuna karane anpin azhame
Satha sarva vallavar neere
Thevathi thevan neere

Ayiram perilum siranhavar
Ummai thuthiththu padiduven
Rajathi raja neer uyarnthavar
Ummai vanangiye vazhththiduven
Sirumaiyil kandeere nalvaazhvu thantheere
Padiye thuthiduven
Ummai potri magizhnthiduven

Sonnathai seithu mudippavar
Endrum ummai uyarththiduven
Tharaniyai anpale vendravar
Ummai unarnthu padiduven
Veezhgaiyil enai thangi en thalai uyarththineer
Padiye thuthiththiduven
Ummai potri magizhnthiduven

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post