Anthakaara Vallamaikal Song Lyrics

Anthakaara Vallamaikal Tamil Christian Song Lyrics Sung By. Sam Jebadurai.

Anthakaara Vallamaikal Christian Song in Tamil

1.அந்தகார வல்லமைகளை – தேவ
பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கு என்றும்
பயமில்லை வெற்றி எனக்கு

போராயுதம் தரித்தே
போர் செய்வேன் போர் செய்வேன்

2. சேனைகளின் கர்த்தர் நாமத்தில் – பெரும்
மதில்களை தாண்டிடுவேன்
ஆகாய மண்டல லோகாதிபதிகள்
ஒடுங்கியே மடிந்திடுவார் – பயந்து

3 .சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும்
தேள்களை நசுக்கிடவும்
அதிகாரம் உண்டு வல்லமை உண்டு
தோல்வி இல்லை ஜெயம் எனக்கு – என்றும்

4. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் தூய
ஆவியாலே கொடி ஏற்றுவேன்
ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம்
சாத்தானை வீழ்த்திடுமே

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post