Anupungappa Ennai Anupungappa Song Lyrics

Anupungappa Ennai Anupungappa Tamil Christian Song Lyrics Sung by. Blessed Prince P.

Anupungappa Ennai Christian Song Lyrics in Tamil

அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா
கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா
அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா
கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா

1. உலையிலே வைக்கணும்
உருவாக்கி அனுப்பணும்
உன்னதர் இயேசுவுக்காய்
உண்மையாய் வாழணும் (ஓடணும்)

2. வழியிலே நிற்கணும்
பூர்வ பாதை கேட்கணும்
நல்ல வழி அறியணும்
நல் வழியில் நடக்கணும்

3. சத்துருவை வீழ்த்தணும்
சாத்தானை துரத்தணும்
சத்தியத்தின் பாதையிலே
சபைதனை நடத்தணும்

4. பரிசுத்த அம்பை ஏந்தி
பாரெங்கும் செல்லணும்
பாரில் வாழும் மனிதர்களை
பரலோகம் சேர்க்கணும்

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post