Apostle Arun Samuel – Thai Ullam Song Lyrics

Thai Ullam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Apostle Arun Samuel

Thai Ullam Christian Song Lyrics in Tamil

தாய் உள்ளம் கொண்டு
என்னை நேசித்தீரே
தகப்பன் நெஞ்சம் கொண்டு
என்னை சுமந்து வந்தீரே (2)

நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி இயேசுவே(2)

1.வனாந்திர பாதையிலே நடத்தி வந்தீரே
வாக்கு பண்ண கானானுக்கு கொண்டு சேர்த்தீரே(2)

2.கண்மணி போல என்னை பாதுகாத்தீரே
உள்ளங்கையில் வரைஞ்சி வச்சு அழகு பார்த்தீரே(2)

3.அன்பு கூர்ந்து எனக்காக சிலுவை சுமந்தீரே
அன்பு உள்ளம் கொண்டு என்னை மீட்டு கொண்டீரே(2)

Thai Ullam Christian Song Lyrics in English

Thai ullam kondu
Ennai nesitheerae
Thagappan nenjam kondu
Ennai sumathu vantheerae-2

Nandri iyesuvae Nandri yesuvae
Nandri nandri nandri
Nandri nandri iyesuvae(2)

1.Vanaanthira paathaiyile nadatthi vantheere
Vaakku panna kaanaanukku kondu sertheere(2)

2.Kanmani pola ennai paathukaatheere
Ullankaiyil varainchi vachu azhgu paartheere(2)

3.Anbu koornthu enakaga siluvi sumantheere
Anbu ullam kondu ennai meettu kondeere(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post