Appa Appa – Abraham Brothers Song Lyrics
Appa Appa Christian Song Lyrics in Tamil and English From Udhavidum Arunothaya Vol-3 Song Sung By.Abraham Brothers
Appa Appa Christian Song Lyrics in Tamil
அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன்
ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே
சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன்
அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன்
பிஞ்சு உள்ளம் உம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன்பா!
சின்ன உள்ளம் உன் அன்பு என்னி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா
1.சிலுவை சுமந்த தோள் மேல என்ன சுமந்த தெய்வம் நீர்…
மங்கி எரியும் திரியாய் போனேன் அனைந்திடாமல் காத்தீரே…
அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே…
புகழிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே- பிஞ்சு…
2.முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்…
நெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே…
நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை உன் கண்கள் ஓய்வதில்ல…
எளியவன நீர் மறப்பதில்ல உம் இரக்கங்கள் முடிவதில்லை… – பிஞ்சு…
3.இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்…
உம்மா பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுறேன்…
உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன் உன் நிழலில் சாய்ந்திருப்பேன்…
உன் கரம் பிடித்து நான் நடந்திடவே உன் மார்பில் சாய்ந்திடுவேன்… – பிஞ்சு…
Appa Appa Christian Song Lyrics in English
Appa appa unga nenjula sanjikkuren
Enguren paa unga nesaththa ninaikkaiyile
Sinnanjiru vayasula sirumaipatten
Adaikkalamaa ummai thedi vanthen
Pinju ullam um anpai enni panju panjaa vaadurenpaa!
Chinna ullam un anpu enni solli solli paadurenpaa
1.Siluvai sumantha thol mela enna sumantha theivam neer..
Mangi eriyum thiriyaai ponen anainthidaamal kaaththeere…
Adaikkalamaa naan thedi vanthen en aaruthalum neere..
Pugalidamaa naan odi vanthen en theruthalum neere – Pinju..
2.Mullaipola vaazhntha enna kiredamaaga thangineer….
Therinthu pona naanal aanen murinthidaamal kaaththeere…
Niyaayaththukku jeyam kidaikkum varai um kangal oyvathillai…
Eliyavana neer marappathilla um itakkangal mudivathillai… – Pinju
3.Yesuve naan umma parkka nedunaalaa vaaduren..
Umma paarkkka thaguthiyum illa aanaalum theduren..
Um kural kettu naan odi vanthen
Um nizhalil saaynthiruppen…
Um karam pidiththu naan nadanthidave un maarpil saainthiduven… – Pinju
Comments are off this post