Appa Appa Yesappa Song Lyrics

Appa Appa Yesappa Tamil Christian Song Lyrics From the Album Aatkondavare Vol 2 Sung By. Sam D Tamilsevan ,Eva Prem Kumar.

Appa Appa Yesappa Christian Song in Tamil

அப்பா அப்பா இயேசப்பா
உந்தன் பிள்ளை நானப்பா
கவலை எனக்கு இல்லப்பா – 2

காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா
கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா – 2 – அப்பா

1.பிறந்திட்ட நாள் முதல்
பாதுகாத்து வந்தீரே
கவலை கண்ணீர் எல்லாம்
மாற்றிவிட்டீரே – 2
தள்ளாடி நடந்த என்னை
தாங்கி கொண்டீரே
தகப்பனை போல என்னை
தோளில் சுமந்தீரே – 2 – அப்பா

2.அப்பத்தையும் மீனையும்
கொடுக்கும் நல்ல தகப்பனே
பசியும் தாகம் எல்லாம்
நீக்கி விட்டீரே – 2
அப்பா பிதாவே என்று அழைத்திடும்
உரிமையை எனக்கு தந்தீரே – 2 – அப்பா

Appa Appa Yesappa Christian Song in English

Appa Appa Yesappa
Unthan Pillai Nanappa
Kavalai Enakku Illappa – 2

Kakkum Deivam Entrum Neerthanappa
Kalangida Dhevai Illai Naanthanappa – 2 – Appa

1.Piranthitta Naal Mutha
Paathukaathu Vantheerae
Kavalai Kanneer Ellam
Mattrivitteerae – 2
Thalladi Nadantha Ennai
Thaangi Kondeerae
Thagappanai Pola Ennai
Tholil Sumantheerae – 2 – Appa

2.Appaththaiyum Meenaiyum
Kodukkum Nalla Thagappanae
Pasiyum Thaagam Ellam
Nekki Vitteerae – 2
Appa Pithave Entru Alaithidum
Urimaiyai Enakku Thantheerae – 2 Appa

Other Songs from Aatkondavare Vol 2 Album

Comments are off this post