Appa Neer Engalukku Lyrics

Appa Neer Engalukku Tamil Christian Song Lyrics Sung By. Moses Rajasekar.

Appa Neer Engalukku Christian Song in Tamil

அப்பா நீர் எங்களுக்கு
பயத்தின் ஆவியைத் தராமல்
தைரியத்தின் ஆவி தந்தீரே
அப்பா நீர் எங்களுக்கு
சோர்வின் ஆவியைத் தராமல்
உற்சாக ஆவி தந்தீரே (2)

1. ஞானிகளை வெட்கப்படுத்தும் படிக்கு இந்த
பயித்தியங்களைத் தெரிந்து கொண்டீர்
உள்ளதை அவமாக்கும் படிக்கு இந்த (2)
இல்லாததைத் தெரிந்து கொண்டீர்
இல்லாததைத் தெரிந்து கொண்டீர் (2)

2. சாத்தானின் கோட்டைகளை தகர்க்க – எனக்கு
சத்திய வார்த்தைகளைத் தந்தீர் (2)
ஜெபிக்கின்ற ஆவியைத் தந்து – என்னை (2)
ஜெயமுள்ள மகனாக்கினீர் – என்னை
ஜெயமுள்ள மகளாக்கினீர்

3. என் மாம்சீக ஆசைகளை அழித்து – நல்
தெய்வீக ஆவியைத் தந்தீர் (2)
விசுவாச ஜீவியம் வாழ்ந்து – இன்பக்
கானானாம் பரலோகம் சேர்வேன்
கானானாம் பரலோகம் சேர்வேன் (2)

Appa Neer Engalukku Christian Song in English

Appaa Neer Engalukku
Payaththin Aaviyaith Tharaamal
Thairiyaththin Aavi Thantheerae
Appaa Neer Engalukku
Sorvin Aaviyaith Tharaamal
Ursaaka Aavi Thantheerae (2)

1. Njaanikalai Vetkappaduththum Patikku Intha
Payiththiyangalaith Therinthu Konnteer
Ullathai Avamaakkum Patikku Intha (2)
Illaathathaith Therinthu Konnteer
Illaathathaith Therinthu Konnteer (2)

2. Saaththaanin Kottaikalai Thakarkka – Enakku
Saththiya Vaarththaikalaith Thantheer (2)
Jepikkinta Aaviyaith Thanthu – Ennai (2)
Jeyamulla Makanaakkineer – Ennai
Jeyamulla Makalaakkineer

3. En Maamseeka Aasaikalai Aliththu – Nal
Theyveeka Aaviyaith Thantheer (2)
Visuvaasa Jeeviyam Vaalnthu – Inpak
Kaanaanaam Paralokam Servaen
Kaanaanaam Paralokam Servaen (2)

Keyboard Chords for Appa Neer Engalukku

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post