Appa Samugadhil Christian Song Lyrics

Artist
Album

Appa Samugadhil Ananadham Eppodhum Inbam Perugudhe Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 1 Sung By. A.J.I Sam.

Appa Samugadhil Christian Song Lyrics in Tamil

அல்லேலூயா அல்லேலுயா……
என்றும் வெற்றி உண்டு இயேசு நாமத்திலே
அப்பா சமூகத்தில் ஆனந்தம்
எப்போதும் இன்பம் பெருகுதே
துதித்து மகிழ்வோம் இயேசுவிலே
போற்றிடுவோம் அவர் நாமத்தையே -அல்லேலூயா

Verse 1

சத்துருக்கள் எவ்வளவாய்
எழும்பினாலும் நீ கலங்காதே
விரோதிகள் எவ்வளவாய்
நெருங்கினாலும் நீ திகையாதே
சோர்ந்து போகாதே நீ எழுந்து போராடு – அல்லேலூயா

Verse 2

மகிழ்வோடு துதி செய்து
எழும்பிடுவோமே நாம் ஒன்றாய்
விசுவாச பாதையிலே
ஓடிடுவோமே நாம் நன்றாய்
புறம்பான மனுஷனை அழித்திடுவோம்
உள்ளத்தை புதிதாக்குவோம் – அல்லேலூயா

Appa Samugadhil Christian Song Lyrics in English

Allaeluya Allaeluya….
Endrum Vetri Undu Yesu Namathilae (2)
Appa Samugadhil Ananadham
Eppodhum Inbam Perugudhe
Thudhithu Magilvom Yesuvilae
Potriduvom Avar Namathayae Allaeluya

Verse 1

Sathurukal Evalavaai
Ezhumbinaalum Nee Kalangadhe
Virodhigal Evalavaai
Nerunginaalum Nee Thigayadhe
Sorndhu Pogadhe Nee Ezhundhu Pooradu – Allaeluya

Verse 2

Magilvodu Thudhi Seidhu
Ezhumbiduvomae Naam Ondraai
Visuvaasa Paadhayile
Odiduvome Naam Ondraai
Purambaana Manushanai Azhithiduvom
Ullathai Pudhithaakuvom – Allaeluya

Keyboard Chords for Appa Samugadhil

Other Songs from Yadah Vol 1 Album

Comments are off this post