Appa Um Pressanamae Song Lyrics

Appa Um Pressanamae Song Lyrics in Tamil and English Sung By. Alwin Paul, Zac Robert, Blesslin.

Appa Um Pressanamae Christian Song Lyrics in Tamil

அப்பா உம் பிரசன்னமே
இவ்வேளை இறங்கிடுமே..
நிறைவாக பொழியட்டுமே
என்னில் வழியட்டுமே..

உம் தண்ணிரால் என் தாகம் தீர்த்திடும்
உம் செந்நீரால் என் பாவம் போக்கிடும்

வழுவாமல் என்னை தாங்குமே
வழியெங்கும் என்னை நடத்திடுமே

1. என் விழியெங்கும் என்றும் நிறைந்தவரே..
என் வழியெங்கும் என்முன் நின்றவரே…(2)

என் கதவுகள் உம் குரல் கேட்டு திறக்கனுமே..
என் உதடுகள் உம்மை மட்டும் துதிக்கனுமே..

நன்மையால் நிரப்பிடுமே
உம்மைபோல் மாற்றிடுமே..
– அப்பா உம் பிரசன்னமே

2. தடுமாறிய காலத்தில் இடறாமல் காத்தவரே..
சிறையான நேரத்தில் விரைவாக வந்தவரே..(2)

நீர் சொட்டும் பணிதுளியாக பொழிந்திடுமே..
உம் திட்டம் என்னில் என்றும் தொடரனுமே

என் தலை உயர்தினிரே..
என் நிலை மாற்றினிரே..
-அப்பா உம் பிரசன்னமே

Advertisement