Appa Ummai Naan Endrum Christian Song Lyrics

Appa Ummai Naan Endrum Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Tharubavarae Vol 2 Sung By. David Stewart JR.

Appa Ummai Naan Endrum Christian Song Lyrics in Tamil

அப்பா உம்மை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன்
அன்பே உம்மை நான் என்றும் நேசிப்பேன்

1. நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை நினைக்கும் வேளையில்
அப்பா உம்மை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன்

2. மகிமையில் உம்மை தரிசிக்க
நடக்கும் பாதையை என்னும் போது
அப்பா உம்மை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன்

3. என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீரே
உந்தன் சேவைக்காய் அழைத்தீரே
அப்பா உம்மை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன்

Appa Ummai Naan Endrum Christian Song Lyrics in English

Appa Ummai Naan Endrum Sthotharippaen
Anbae Ummai Naan Endrum Naesipaen

1. Neer Seitha Nanmaigal Aairam
Athai Ninaikkum Vaellaiyil
Appa Ummai Naan Endrum Sthotharippaen

2. Magimaiyil Ummai Tharisikka
Nadukkum Paathaiyai Ennum Bothu
Appa Ummai Naan Endrum Sthotharippaen

3. Ennaiyum Um Pillaiyaai Matrineerae
Unthan Saevaikkaai Azhaitheerae
Appa Ummai Naan Endrum Sthotharippaen

Other Songs from Vaazhvu Tharubavarae Vol 2 Album

Comments are off this post