Appa Unthan Dhayavu Christian Song Lyrics
Appa Unthan Dhayavu Ennai Vaazha Vaithadhae Appa Unthan Dhayavu Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 7 Sung By. David T.
Appa Unthan Dhayavu Christian Song Lyrics in Tamil
அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே(2)
1. முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு
முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே (2)
உம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே (2)
உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே (2)
2. ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய
உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே (2)
ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில் (2)
நன்மையும் கிருபையும் என்னைதொடருமே (2)
3. மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா
உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா (2)
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் (2)
முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே (2)
Appa Unthan Dhayavu Christian Song Lyrics in English
Appa Unthan Dhayavu Ennai Vaazha Vaithadhae
Appa Unthan Dhayavu Ennai Uyarthi Vaithathae (2)
1. Mutchediyil Ezhuntharulina Unthan Dhayavu
Murpitha Yosephai Uyarthi Vaithathae (2)
Um Dhayavu En Sirasil Irranga Vaendumae (2)
Uyirullanaallellam Uyarndhirukkavae (2)
2. Aattidaiyan Thaveethai Arasanakkiya
Um Dhayavu Enakku Vaendum Jeeva Dhevanae (2)
Jeevanulla Naalellaam Endhan Vaazhkaiyil (2)
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarumae (2)
3. Moseyodu Udaniruntha Dhevanallava
Um Dhayavaal Vazhinadathi Sendreerallava (2)
Megasthambamum Akkinistambamum (2)
Munsendru En Vazhiyai Vaaikka Seiyumae (2)
Keyboard Chords for Appa Unthan Dhayavu
Comments are off this post