Appalae Poo Saathaanae Song Lyrics
Appalae Poo Saathaanae Appalae Poo Un Aayuthangal Ondrum Ingu Palikkaathu Tamil Christian Song Lyrics Sung By. Moses Rajasekar.
Appalae Poo Saathaanae Christian Song in Tamil
அப்பாலே போ சாத்தானே அப்பாலே போ – 2
உன் ஆயுதங்கள் ஒன்றும் இங்கு பலிக்காது
நான் இயேசுவின் இரத்தத்தாலே
மீட்கப்பட்டேன் எனக்கென்றும்
பயமில்லை உலகத்திலே
1. எத்தனை இடர்கள் வந்தாலும் – இயேசுவின்
பெலன் கொண்டு முறியடிப்பேன்
காலின் கீழாக மிதித்திடுவேன் சாத்தானை
வெற்றி சிறந்த இயேசு எண்ணில் உண்டு
2. வியாதிகள் வேதனை வந்தாலும் – பரம
வைத்தியர் இயேசு உண்டு பயமில்லையே
புயல் போல துன்பங்கள் வந்தாலும்
எனக்கு புகலிடமாக இயேசு உண்டு
3. தங்க இங்க வீடு இன்றி போனாலும்
பரலோகத்தில் தங்கத்தால்
வீடு உண்டு மகிழ்ந்திடுவேன்
ஓட்டத்தை ஜெயமாக ஓடிடுவேன் – ஜீவ
என் நோக்கம் பரலோகம் பரலோகமே
Appalae Poo Saathaanae Christian Song in English
Appalae Poo Saathaanae Appalae Poo – 2
Un Aayuthangal Ondrum Ingu Palikkaathu
Naan Yesuvin Raththathaalae
Metkkapattean Enakendrum
Payamillai Ulagathilae
1. Eththanai Idargal Vanthaalum – Yesuvin
Belan Kondu Muriyadippean
Kaalin Keezhaga Mithiththiduvean Saathaanai
Vetri Sirantha Yesu Ennil Undu
2. Viyaathigal Vethani Vanthaalum – Parama
Vaithiyar Yesu Undu Payamillaiyae
Puyal Pola Thunbangal Vanthaalum
Enakku Pugalidamaai Yesu Undu
3. Thanga Inga Veedu Indri Ponaalum
Paralogathil Thangaththaal
Veedu Undu Magilthiduvean
Ootathai Jeyamaaga Oodiduvaen – Jeeva
En Nookkam Paralogam Paralogamae
Comments are off this post