Arabi Kadal Vatrinalum Lyrics

Arabi Kadal Vatrinalum Yaesu Anbu Kadal Vatraadhammaa Pasipikadal Vatrinaalum Tamil Christian Song Lyrics Sung By. Mr. Parani.

Arabi Kadal Vatrinalum Christian Song in Tamil

அரபிக்கடல் வற்றினாலும்
இயேசு அன்பு கடல் வற்றாதம்மா
பசிபிக்கடல் வற்றினாலும்
இயேசு பாசக்கடல் வற்றாதம்மா – 2
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார் – 2

1. என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம் – 2
பார்வையிலும் எந்தன் பாதையிலும்
என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு
என் துன்பங்களை வந்து நீக்குகின்றார்

நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே இயேசு வருவார்
பாசமுடன் பாவங்களை மன்னித்திடுவார்

2. என் நினைவில் அவரின் வருகை
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை – 2
வாழுகின்ற அந்த காலம் வரை
என் தேவனவர் என்றும் எனக்குத் துணை
பாடுகின்ற இந்த பாவியென்னை என்றும்
மீட்க வந்த தேவன் அவரை நினை

3. நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் – 2
கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள்
உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்
உன் வழிகளை நீ ஒப்புவித்தால்
எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்

Arabi Kadal Vatrinalum Christian Song in English

Arabikadal Vatrinaalum
Yaesu Anbu Kadal Vatraadhammaa
Pasipikadal Vatrinaalum
Yaesu Paasakkadal Vatraadhammaa – 2
Naesamulla Nenjukkulae Yaesu Varuvaar
Paasamudan Paavangalai Mannithiduvaar – 2

1. En Ullam Iraivan Illam
En Uyirum Avarin Vadivam – 2
Paarvaiyilum Enthan Paathaiyilum
En Kannin Munnea Avar Thoanrukiraar
En Kookkuralai Avar Keaddukkondu
En Thunpangkalai Vanthu Neekkukinraar

Naesamulla Nenjukkulae Yaesu Varuvaar
Paasamudan Paavangalai Mannithiduvaar

2. En Ninaivil Avarin Varugai
Adhai Unarndhaen Manadhil Perumai – 2
Vaazhugindra Andha Kaalam Varai
En Dhaevanavar Endrum Enakku Thunai
Paadukindra Indha Paaviyennai Endrum
Meetka Vandha Dhaevan Avarai Ninai

3. Nee Avaril Nambikkai Vaithiduvaai
Avar Unakkaai Yaavaiyum Seidhiduvaar – 2
Kartharidam Manamakizhchikol
Un Ninaivellaam Niraivaai Seivaar
Un Vazhigalai Nee Oppuvithaal
Ellaa Yudhathilum Jeyam Thandhiduvaar

Keyboard Chords for Arabi Kadal Vatrinalum

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post