Aradhipaen – Vilber Singh Christian Song Lyrics
Aradhipaen Ummai Aradhipaen Muzhu Ullatthodu Aradhipaen Ummai Potruvaen Ummai Pugazhuvaen Tamil Christian Song Lyrics Sung By. Vilber Singh.
Aradhipaen Christian Song Lyrics in Tamil
உம்மை போற்றுவேன்
உம்மை புகழுவேன்
உம்மை வணங்குவேன்
நன்றியை செலுத்துவேன்
உயிரானவரே உறவானவரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
1. வாழ்வில் கஷ்டங்கள் என்றம் வந்தாலும்
உம் கிருபை என்னை காத்தது
பார்வோன் சேனைகள் சூழ்ந்து கொண்டாலும்
உம் கிருபை என்றும் காத்தது
தாய் தந்தையாக என்னை அணைத்தீர்
உம் அன்பால் என்றும் என்னை காத்தீர்
2. பாவ சாபங்கள் சூழ்ந்து கொண்டாலும்
உம் கிருபை என்றும் காத்தது
நம்பினோர் எல்லாம் கை விட்டாலும்
உம் கரம் என்னை காத்தது
உம் இரத்தத்தால் என்னை மீட்டீர்
தோழனாக தோள் கொடுத்தீர்
Aradhipaen Christian Song Lyrics in English
Ummai Potruvaen
Ummai Pugazhuvaen
Ummai Vananguvaen
Nantriyai Selutthuvaen
Uyiraanavare Uravaanavare
Ummai Aradhipaen
Ummai Aradhipaen
Muzhu Ullatthodu Aradhipaen
1. Vaazhvil Kashtangal Entrum Vanthaalum
Um Kirubai Ennai Kaathathu
Paarvon Senaigal Soozhnthu Kondaalum
Um Kirubai Entrum Kaathathu
Thaai Thanthaiyaaga Ennai Anaittheer
Um Anbaal Entrum Ennai Kaattheer
2. Paava Saabangal Sooznthu Kondaalum
Um Kirubai Entrum Kaathathu
Nambinor Ellaam Kai Vittaalum
Um Karam Ennai Kaathathu
Um Irattattaal Ennai Meetteer
Thozhanaaga Thol Koduttheer
Comments are off this post