Arathanaiku Yenna Thaguthi – Pr.Senthil Daniel Song lyrics

Arathanaiku Yenna Thaguthi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Senthil Daniel

Arathanaiku Yenna Thaguthi Christian Song Lyrics in Tamil

ஆராதனைக்கு என்ன தகுதி
மண்ணே உனக்கு நான் தந்த தகுதி (2)
உனை மீட்க நான்
கொடுத்தது என்னதான் அது?
மண்ணாய் மாரி எனை
சாய்த்து நான் சிந்தினது (2)

உனக்காகத் தான் நீ எனதானதால்
என் மானிடா (2)

1.முகத்தில் அறைந்து முகத்தில் உமிழ்ந்து
முள்முடி சுமத்தி அவமானப்படுத்தி
இந்த அவமானம் எனக்காகத் தானா,
இந்த நிலையெல்லாம் எனக்காகத் தானா,(2 )

2.வாரினால் அடித்து முதுகை கிழித்து
உடைகளை உரிந்து ஒன்றுமில்லாமல் திருத்தி
வாய் திறவா ஆட்டுக்குட்டி நீர்த்தானா
தேவ ஆட்டுக் குட்டி நீர் தானா(2)

Arathanaiku Yenna Thaguthi Christian Song Lyrics in English

Aarathanaikku enna thaguthi
Mannea unakku naan thantha thaguthi -2
Unai meetka naan
Koduththathu ennathaan athu?
Mannaai maari enai
Saayththu naan sinthainathu -2

Unakkaaga thaan nee enathaanaal
En maanidaa -2

1.Mugaththil arainthu mugaththil umizhnthu
Mulmudi sumaththi avamaanapaduththi
Intha avamaanam enakkaaga thaana
Intha nilaiyellam enakkaaga thaana -2

2.Vaarinaal adiththu muthugai kizhiththu
Udaigalai urinthu ondrumillaamal thiruthi
Vaai thiravaa aattukkutti neerththaanaa
Theva aattu kutti neer thanaa -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post