Ariyaamal Seithaene – Meghna Sumesh

Ariyaamal Seithaene Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Meghna Sumesh

Ariyaamal Seithaene Christian Song Lyrics in Tamil

அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்… -2
அளவற்ற அன்பினால் பெரும்பாவி என்னையும் தயவாக பொறுத்தருளும்… -2
அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்…

வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்… -2
சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா…- 2
நடக்க பெலன் தாரும் தேவா…

1) முள்ளுள்ள இடத்தில் நான் விழுந்தேன்…
முட்களின் நெருக்கத்தில் தவிக்கின்றேன்… – 2
முட்களால் காயங்கள் ஏற்ற என் தேவா…
நல்விதையாய் எனை மாற்றிடுமே… – 2

வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்… -2
சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா…- 2
நடக்க பெலன் தாரும் தேவா…

2) உலகிற்காய் தினந்தோறும் நடிக்கின்றேன்…
உத்தம வேஷம் நான் தரிக்கின்றேன்… -2
உள்ளிந்திரியங்கள் எல்லாம் நீர் அறிவீர்…
பரிசுத்தமாய் எனை மாற்றிடுமே… – 2

அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்…
அளவற்ற அன்பினால் பெரும்பாவி என்னையும் தயவாக பொறுத்தருளும்…

வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்…
சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா…
நடக்க பெலன் தாரும் தேவா…-3

Ariyaamal Seithaene Christian Song Lyrics in English

Ariyaamal seithane paavangal, Thevane mannikka vendukiren -2
Alavatra anpinaal perumpaavi ennaiyum thayavaaga poruththarulum -2
Ariyaamal seithane paavangal, Thevane mannikka vendukiren

Vaazhkkaiyil idaralgal undu, um kirubai pothum enpen -2
Sitchaiyil thalaraamal naan umakkaaga nadakka pelan thaarum thevaa – 2
Nadakka pelan thaarum thevaa…

1)Mullukalulla idaththil naan vizhunthen
Mutgalin nerukkaththil thavikkindren -2
Mutkalaal kaayangal etra en thevaa
Nalvithaiyaai enai maatridume -2

Vaazhkkaiyil idaralgal undu, um kirubai pothum enpen -2
Sitchaiyil thalaraamal naan umakkaaga nadakka pelan thaarum thevaa – 2
Nadakka pelan thaarum thevaa…

2)Ulakirkaai thinanthorum nadikkindren
Uththama vesham naan tharikkindren -2
Ullinthiriyangal ellaam neer ariveer
Parisuththamaai enai maatridume -2

Ariyaamal seithane paavangal, Thevane mannikka vendukiren
Alavatra anpinaal perumpaavi ennaiyum thayavaaga poruththarulum

Vaazhkkaiyil idaralgal undu, um kirubai pothum enpen -2
Sitchaiyil thalaraamal naan umakkaaga nadakka pelan thaarum thevaa – 2
Nadakka pelan thaarum thevaa…

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post