Arpana Sharon – Um Ninaivil Song Lyrics

Um Ninaivil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Arpana Sharon

Um Ninaivil Christian Song Lyrics in Tamil

என் பாவங்களுக்காய் பிட்கப்பட்ட உம் சரீரம் தந்தீர்
என்னை சீராக்கவே புது ஒப்புதலால் மரணம் நீக்கிட
எனக்காய் வார்க்கப்பட்ட பாத்திரம் நினைப்பேன்

அல்லேலூயா திரு ரத்தம் நான் நினைப்பேன்
அல்லேலூயா உம் வாக்குகளை மறவேன்

1.பயம் நடுக்கத்துடன் இரட்சித்து நடப்பேன்
கிறிஸ்து என்னில் வாழ்வதால் உள்ளம் வழி எனதே (2)
அல்லேலூயா திரு ரத்தம் நான் நினைப்பேன்
அல்லேலூயா உம் வாக்குகளை மறவேன்
உம் வழியை விட்டு விலகினால்
உம் கிருபையை நான் மறந்தால்
விலைகிரையம் எனக்கு நினையூட்டும்
அல்லேலூயா உம் நினைவில் நான் வாழ்வேன்

2.நீர் இன்றும் என்றும் நல்லவர்
நீர் மேன்மேலும் நல்லவர்
நான் எங்கே போவேனோ நீர் இன்றி உம்மையன்றி (3)
உயரம் அகலம் எவ்வளவாய்
கிழக்கும் மேற்கும் துரமாய் உம் கிருபை
என்னை சுமந்ததே உம் முகம் காணும் வரையில்
என் ஓட்டம் திரும்பும் வரையில்
கைவிடீர் என்று நினையூட்டும்
அல்லேலூயா உம் நினைவில் வாழ்வேன்

Um Ninaivil Christian Song Lyrics in English

En paavangalukkaai pitkkappatta umm sariram thantheer
Ennai seerrakkavae puthu opputhalal maranam neekida
Enakaai vaarkkappatta paatiram ninaippen

Alleluya thiru rattam naan ninaippen
Alleluya umm vaakukalai maraven

1.Paayam nadukkathudan iratchithu nadappen
Christhu ennil vaalvathal umm vali ennathae(2)
Alleluya thiru rattam naan ninaippen
Alleluya umm vaakukalai maraven
Um valiyai vittu vilakinal
Um kirubaiyai naan maranthal
Villaikkiraiyam ennaku ninaiyuttum
Alleluya um ninaivil vaalven

2. Neer indrum endrum nallavar
Neer menmellum nallavar
Naan enga povano neer intri ummai antri(3)
Uyaram agalam evvalavai
Kilakkum metkum thuramai um kirubai
Ennai sumanthathae um mugam kaanum varaiyil
En ottam thirumpum varaiyil
Kaivideer endru ninaiyuttum
Alleluya (3) um ninaivil vaalven

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post