Arpudha Deivam Yesu Christian Song Lyrics

Arpudha Deivam Yesu Tamil Christian Song Lyrics From the Album Aasirvadha Geethangal Sung By. Victor & Kiruba.

Arpudha Deivam Yesu Christian Song Lyrics in Tamil

அற்புத தெய்வம் இயேசு
அவர் ஆவதாரம் ஆற்புதம்
அற்புதம் செய்வார் நம்மில்
அவர் வாழ்வே அற்புதம் – 2

Verse 1

அற்புதங்களாலே தம்மை
உலகிற்கு காட்டினார்
அற்புதங்கள் செய்து தெய்வ
அன்பை அளித்தார் – 2
இந்த அற்புத தேவனின் பாதையில்
அனுதினம் செல்வோம் வாழ்வினில் – 2

Verse 2

அற்புதங்கள் உன்னில் செய்குவார்
நீ அவருக்கு படைத்தால்
வாழ்வை வளமுள்ளது ஆக்குவார்
அவரை பற்றினால் – 2
இந்த அற்புத தேவனின் இதயத்தில்
ஆரசால உன்னை தருவாயா? – 2

Verse 3

தேவன் தமது சித்தப்படி
நமக்கு தந்திட்ட
இத்தனை பெரிய இரட்சிப்பினை
அலட்சியம் செய்திட்டால் – 2
தேவன் நியாயம் தீர்க்கும் நாளினில்
எவ்விதம் தப்பித்துகொள்ளவாய்? – 2

Arpudha Deivam Yesu Christian Song Lyrics in English

Arpudha Deivam Yesu
Avar Avadhaaram Arpudham
Arpudham Seivaar Nammil
Avar Vaazhvae Arpudham – 2

Verse 1

Arpudhangalaalae Thammai
Ulagirkku Kaattinaar
Arpudhangal Seidhu Dheiva
Anbai Alidhaar – 2
Indha Arpudha Dhevanin Paadhaiyil
Anudhinam Selvom Vaazhvinil – 2

Verse 2

Arpudhangal Unnil Seiguvaar
Nee Avarukku Padaithaal
Vaazhvai Vallamuladhu Aakuvaar
Avarai Pattrinaal – 2
Indha Arpudha Devanin Idhayathil
Arasaala Unnai Tharuvaaya? – 2

Verse 3

Dhevan Thammadhu Sithapadi
Nammaku Thandhitta
Ithanai Periya Ratchippinai
Alatchiyam Seidhittaal – 2
Dhevan Nyaayam Theergum Naalinil
Evidham Thappithukoluvaai? – 2

Keyboard Chords for Arpudha Deivam Yesu

Other Songs from Aasirvadha Geethangal Album

Comments are off this post