Benny John Joseph – Arpudhamaana Naamame Song Lyrics

Arpudhamaana Naamame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Benny John Joseph, Zac Robert, Anil, Joanna, Aby

Arpudhamaana Naamame Christian Song Lyrics in Tamil

எல்லாவற்றின் மேலும் ஒரே ஒரு நாமம்
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்
எல்லா நாவும் பாடும் இயேசுவின் நாமம்
பாவம் பறந்தோடும் இணையில்லா நாமம் -2

அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சரியமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே -2

சுந்தரனே அதிசயனே
மஹோன்னதனே என் பிரியனே -2

சத்ருவினை அழித்த இயேசுவின் நாமம்
என் ஜெயத்தை தந்திட நல் நாமம்
என்னுளே வசிக்கின்ற இயேசுவின் நாமம்
என்னை ஆச்சரியம் ஆகும் நல் நாமம் -2

அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சரியமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே -2

பதினாயிரங்களில் சிறந்தவரே
சாரோனின் ரோஜாவே
பதினாயிரங்களில் சிறந்தவரே
சாரோனின் ரோஜாவே -2

Arpudhamaana Naamame Christian Song Lyrics in English

Ellavatrin maelum ore oru naamam
Ella muzhangalum mudangidum naamam
Ella naavum paadum yesuvin naamam
Pavam parandhodum inaiyilla naamam -2

Arpudhamana naamamae
Adhisayamana naamamae
Aachariyamana naamamae
Adhigaramulla naamamae -2

Sundarane Athishayane
Mahonnathane En Priyane -2

Sathruvinai azhitha yesuvin naamam
En jayathai thandhita nal naamam
Ennule vasinkindra yesuvin naamam
Ennai aachariyam aakum nal naamam -2

Arpudhamana naamamae
Adhisayamana naamamae
Aachariyamana naamamae
Adhigaramulla naamamae -2

Padhinaayirangalil sirandhavarae
Saronin rojavae
Padhinaayirangalil sirandhavarae
Saronin rojavae -2

Other Songs from Vazhi Seibavar Vol 7 Album

Comments are off this post