Arpudharae – David Joseph Song Lyrics
Arpudharae Arpudharae Adhisayamaanavarae Tamil Christian Song Lyrics From The Album The Repo Sung By. R David Joseph.
Arpudharae Christian Song Lyrics in Tamil
ஸ்தோத்திரம் நல்லவரே ஸ்தோத்திரம்
வல்லவரே ஸ்தோத்திரம்
பரிசுத்தரே ஸ்தோத்திரம் தேவா
அற்புதரே அற்புதரே
அதிசயமானவரே
கன்மலையே உமக்கு ஸ்தோத்திரம்
நித்திய பிதாவே சமாதான பிரபுவே
உன்னதரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் நல்லவரே ஸ்தோத்திரம்
வல்லவரே ஸ்தோத்திரம்
பரிசுத்தரே ஸ்தோத்திரம் தேவா
1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்லவரே
எந்தன் துணை நீரே
எல்ரோயீ எல்ரோயீ
என்னை காண்பவரே
காத்து கொண்டீரே (2)
நன்றி நன்றி நன்றி (4)
2. யெகோவா ருவா
நல்ல மேய்ப்பரே வழி நடத்தினீரே
யெகோவா ராஃபா
சுகம் தரும் தெய்வமே
சுகம் தந்தீரைய்யா (2)
நன்றி நன்றி நன்றி (4)
3. யெகோவா சாலோம்
சமாதான பிரபுவே
சமாதான காரணரே
யெகோவா நிசியே, வெற்றி தந்தீரே
யூத ராஜ சிங்கமே (2)
நன்றி நன்றி நன்றி (4)
Arpudharae Christian Song Lyrics in English
Sthothiram Nallavarae Sthothiram
Vallavarae Sthothiram
Parisutharae Sthothiram Deva
Arpudharae Arpudharae Adhisayamaanavarae
Kanmalaiyae Umakku Sthothiram
Nithiya Pidhaavae Samadhaana Prabhuvae
Unadharae Umakku Sthothiram Sthothiram
Sthothiram Nallavarae Sthothiram
Vallavarae Sthothiram
Parisutharae Sthothiram Deva
1. Elshadaai Elshadaai
Sarva Vallavarae
Endhan Thunai Neerae
Elrohi Elrohi
Ennai Kapavarae
Kaathu Kondeerae (2)
Nandri Nandri Nandri (4)
2. Yehovah Rubha
Nalla Meiparae Vazhi Nadathineerae
Yehovah Raafha
Sugam Tharum Deivamae
Sugam Thandheeraiya
Nandri Nandri Nandri (4)
3. Yehovah Shalom
Samadhaana Prabhuvae
Samadhaana Kaaranarae
Yehovah Neesi Vetri Thandheerae
Yutha Raja Singamae
Nandri Nandri Nandri (4)
Keyboard Chords for Arpudharae
Comments are off this post