Arumai Dhayalaney – Jenova Stanley Song Lyrics
Arumai Dhayalaney Anbu En Yesuvey Alla Alla Koraiyama Anbu Vachavarey Tamil Christian Song Lyrics From The Album Shekina Sung By. Jenova Stanley.
Arumai Dhayalaney Christian Song Lyrics in Tamil
இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே
அருமை தயாளனே அன்பு என் ஏசுவே
அள்ள அள்ள குறையாம அன்பு வெச்சவரே
என் ஆயுள் முழுதும் உம் அன்பை எனக்கு தந்தவரே
அய்யா உம் அன்பு எனக்கு போதுமே
இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே (2)
1. உம்மோட அன்பை நானும் புரியாம போனேனே
எங்க போயும் அந்த அன்பு கிடைக்கல
அந்த அன்பை நானும் தெரியாம போனேனே
எங்க தேடியும் அந்த அன்பு தெரியல
அந்த அன்பு கிடைக்கல அது எனக்கு தெரியல (2)
அந்த அன்பை மட்டும் எனக்கு இங்க கொஞ்சம்தாங்கப்பா
அந்த அன்பு இல்லன்னா நானும் ஒன்னும் இல்லப்பா (2)
2. வாழ்வை ஆதாரமாய் வழிவகுத்த தெய்வமே
வழிகாட்ட எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
வளமாய் நானும் இங்கே வாழச்சொல்லி தந்தவரே
வாழ்வு கொடுக்க இங்கே யாரும் இல்லப்பா
ஒரு வாழ்வு கிடைக்கல ஒரு வழியும் தெரியல (2)
இங்கு வாழ மட்டும் எனக்கு நீங்க சொல்லி தாங்கப்பா
வாழ்க்கை எல்லாம் இனிமே அது உமக்கு தாங்கப்பா (2)
Arumai Dhayalaney Christian Song Lyrics in English
Intha Ulaga Anbu Enaku Vendamay
Arumai Dhayalaney Anbu En Yesuvey
Alla Alla Koraiyama Anbu Vachavarey
En Ayul Muluthum Um Anbai Enaku Thanthavarey (2)
Ayya Um Anbu Enaku Pothume
Intha Ulaga Anbu Enaku Vendamey (2)
1. Ummoda Anba Nanum Puriyama Poneney
Enga Poyum Antha Anbu Kedaikala
Antha Anba Nanum Thereyama Poneney
Enga Thedeyum Antha Anbu Kedaikala
Antha Anbu Kedaikala Athu Enaku Theriyala (2)
Antha Anba Mattum Enaku Inga Konjam Thangappa
Unga Anbu Illana Nanum Onnum Illapa (2)
2. Vazhvai Atharamai Vazhivagutha Deivamey
Vazhikatta Enaku Inga Yarum Illapa
Valamai Nanum Ingey Vala Solli Thanthavarey
Valavu Koduka Inga Yarum Illapa
Oru Valvu Kedaikala Oru Valiyum Theryala (2)
Inga Valamattum Enaku Neenga Solli Thangapaa
En Valkaiellam Inemel Athu Umaku Thangapa (2)
Comments are off this post