Aruvadai – John Knox Song Lyrics
Aruvadai Aruvadai Aruvadai Aruvadai Aayiram Aayiram Aruvadaiyae Alai Alaiyaai Ezhumbiduvom Tamil Christian Song Lyrics Sung By. John Knox.
Aruvadai Christian Song Lyrics in Tamil
தலைகளை உயர்த்துங்கள்
நிமிர்ந்து பாருங்கள்
துளிர்விடும் காலம் நெருங்கியதே
அறுவடைக்கால மணம் வீசுதே
அறுவடை அறுவடை
அறுவடை அறுவடை
ஆயிரம் ஆயிரம் அறுவடையே
அலையலையாய் எழும்பிடுவோம்
ஆத்தும அறுவடை பெற்றிடுவோம்
மீட்பு சமீபமாயிற்றே
மீட்பர் வருகையும் நெருங்கினதே
மானிடர் யாவரும் மாளும் முன்
மானிடர் நாமும் எழும்பிடுவோம்
பஞ்சகாலம் நெருங்கிற்றே
பரிசுத்தர் தொனியும் கேட்டிடுமே
பாவ மனிதர் அழியும் முன்
பரமனின் ராஜ்யம் கட்டிடுவோம்
நிலங்களை பண்படுத்துவோம்
நீதிக்கென்று விதை விதைப்போம்
கர்த்தர் நம்மேல் நீதியை வருஷிக்க
கர்த்தருக்கென்று உழைத்திடுவோம்
Aruvadai Christian Song Lyrics in English
Thalaigalai Uyarthungal
Nimirnthu Paarungal
Thulir Vidum Kaalam Nerunkiyathe
Aruvadai Kaala Manam Veesuthe
Aruvadai Aruvadai
Aruvadai Aruvadai
Aayiram Aayiram Aruvadaiyae
Alai Alaiyaai Ezhumbiduvom
Aathuma Aruvadai Petriduvom
Meetpu Sameebamaayitre
Meetpar Varugaiyim Nerunkinathe
Maanidar Yaavarum Maallum Mun
Maanidar Naamum Ezhumbiduvom
Panja Kaalam Nerunkitre
Parisuthar Thoniyum Kaetidume
Paava Manithar Azhiyim Mun
Paramanin Raajaiyam Kattiduvom
Nilangallai Pann Paduthuvom
Neethikentru Vithai Vithaippom
Karthar Nammel Neethiyai Varushikka
Kartharukentru Uzhaithiduvom
Comments are off this post