Asaikapaduvathillai – Saji N Joy Song Lyrics

Asaikapaduvathillai Tamil Christian Song Lyrics Sung By. Saji N Joy.

Asaikapaduvathillai Christian Song Lyrics in Tamil

அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை (2)
மகிமையின் இயேசு என்னோடிருப்பதால்
அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை
ஜெயம் தரும் இயேசு என்னோடிருப்பதால்
அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை

1. சிலுவையில் எனக்காய் மரித்தவர்
எனக்காய் ஜீவன் தந்தவர் (2)
பாவத்தின் வல்லமை எல்லாம் நீக்கி
நீதியாய் என்னை மாற்றினவர் (2)

2. இருளின் வல்லமை நீக்கியே
தேவனின் ராஜ்ஜியத்தில் வைத்தவர் (2)
ராஜ்ஜியத்தின் உரிமைகள் எல்லாம் தந்து
மகனாய் (மகளாய்) என்னை மாற்றினவர் (2)

Advertisement