Asainthidu Asainthidu Song Lyrics

Asainthidu Asainthidu Ulagamae Asaindhidu Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 1 Sung By. Daniel Jawahar.

Asainthidu Asainthidu Christian Song in Tamil

அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு
இயேசுவுக்காய் அசைந்திடு நீ
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியில் மகிழ்ந்திடு
இயேசுவுக்காய் எழும்பிடு நீ ஹோய்
துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி
பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி

எனக்காக வந்தீரே என் வாழ்வை
நீர் மாற்றித் தந்தீர்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் இயேசுவே – 4

1. கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார்
கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார் – 2
கலங்காதே கலங்காதே திகையாதே – 2

2. வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும்
வேதனையும் சோதனையும் மாறியே போகும் – 2
சோர்ந்திடாதே சோர்ந்திடாதே தளர்ந்திடாதே – 2

3. நோய்களும் பேய்களும் பயந்தோடிப் போகும்
ஒரு வார்த்தை சொன்னாலே ஓடோடி போகும் – 2
பயம் வேண்டாம் பயம் வேண்டாம் கலங்க வேண்டாம் – 2

4. தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும்
துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் – 2
ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே – 2

Asainthidu Asainthidu Christian Song in English

Asaindhidu Asaindhidu Ulagamae Asaindhidu
Yaesuvukkaai Asaindhidu Nee
Magizhndhidu Magizhndhidu Aaviyiviyil Magizhndhidu
Yaesuvukkaai Ezhumbidu Nee Hoi
Thunbangalai Neekki Nam Thuyarangalai Poakki
Bayamellaam Maatri Nam Kavalaiyellaam Poakki

Enakkaaga Vandheerae En Vaazhvai
Neer Maattri Thandheer
Naesikkiraen Naesikkiraen
Naesikkiraen Yaesuvae – 4

1. Kanneerin Pallaththaakkai Kalippaaga Maatruvaar
Kanneerai Thudaikkindra Naesaraaga Varuvaar – 2
Kalangaadhae Kalangaadhae Thigaiyaadhae – 2

2. Varumaiyum Verumaiyum Neengiyae Poagum
Vaedhanaiyum Soadhanaiyum Maariyae Poagum – 2
Soarndhidaadhae Soarndhidaadhae Thalarndhidaadhae – 2

3. Noigalum Paeigalum Bayandhoadi Poagum
Oru Vaarththai Sonnaalae Oadoadi Poakum – 2
Bayam Vaendaam Bayam Vaendaam Kalanga Vaendaam – 2

4. Thoalvigal Ellaam Jeyamaai Maarum
Thukkangal Ellaam Sandhoashamaai Maarum – 2
Jeyamundu Jeyamundu Vetri Namakkae – 2

Keyboard Chords for Asainthidu Asainthidu

Other Songs from Paaduvaen Vol 1 Album

Comments are off this post