Athikaalai Thuyil Ezhunthu Song Lyrics

Athikaalai Thuyil Ezhunthu Aanndavarin Paatham Panninthu Appaa Appaa Entu Kooppiduvaen Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Athikaalai Thuyil Ezhunthu Christian Song Lyrics in Tamil

அதிகாலை துயில் எழுந்து
ஆண்டவரின் பாதம் பணிந்து
அப்பா அப்பா என்று கூப்பிடுவேன்
குளித்து எண்ணெய் பூசி
தெய்வீக உடையணிந்து
ஜெபக்களம் சென்றிடுவேன் (2)
நான் ஜெபக்களம் சென்றிடுவேன் (2)

1. விடியலில் விரைந்தெழுந்து
விண்ணவரின் முகம் காண (2)
கன்மலை மேல் வந்து காத்திருப்பேன்
தேவனின் பாதம் அமர்ந்து
உபவாச தவம் இருந்து
உன்னதர் புகழ் பாடுவேன் – நான்
உன்னதர் புகழ் பாடுவேன் (2)

2. கடந்திட்ட நாட்கள் எல்லாம்
கரம் தன்னில் தூக்கிக் கொண்டு
சுமந்திட்ட விதம்தனை நினைத்திடுவேன்
இருந்திட இடம் தந்து
அருந்திட உணவு தந்து (2)
அணிந்திட ஆடை தந்தீரே – என்னை
சுகமுடன் வாழ வைத்தீரே

3. இனி வரும் நாட்களெல்லாம்
கனிதரும் நல்மரமாய் (2)
திகழ்ந்திட அருள்புரிந்து வரம் தரணும்
வாழுகின்ற நாட்கள் எல்லாம்
உமக்காகவே வாழ்ந்து (2)
பரலோகம் வந்து சேரணும் – நான்
பரலோகம் வந்து சேரணும் (2)

Athikaalai Thuyil Ezhunthu Christian Song Lyrics in English

Athikaalai Thuyil Ezhunthu
Aanndavarin Paatham Panninthu
Appaa Appaa Entu Kooppiduvaen
Kuliththu Ennnney Poosi
Theyveeka Utaiyanninthu
Jepakkalam Sentiduvaen (2) Naan
Jepakkalam Sentiduvaen (2)

1. Vitiyalil Virainthelunthu
Vinnnavarin Mukam Kaana (2)
Kanmalai Mael Vanthu Kaaththiruppaen
Thaevanin Paatham Amarnthu
Upavaasa Thavam Irunthu
Unnathar Pukal Paaduvaen – Naan
Unnathar Pukal Paaduvaen (2)

2. Kadanthitta Naatkal Ellaam
Karam Thannil Thookkik Konndu
Sumanthitta Vithamthanai Ninaiththiduvaen
Irunthida Idam Thanthu
Arunthida Unavu Thanthu (2)
Anninthida Aatai Thantheerae – Ennai
Sukamudan Vaala Vaiththeerae

3. Ini Varum Naatkalellaam
Kanitharum Nalmaramaay (2)
Thikalnthida Arulpurinthu Varam Tharanum
Vaalukinta Naatkal Ellaam
Umakkaakavae Vaalnthu (2)
Paralokam Vanthu Seranum – Naan
Paralokam Vanthu Seranum (2)

Keyboard Chords for Athikaalai Thuyil Ezhunthu

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post