Athikaalaiyil En Kanavinil Song Lyrics
Athikaalaiyil En Kanavinil Yesu Raajan Thontinaarae Theermaanngal Niraivaettungal Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Athikaalaiyil En Kanavinil Christian Song Lyrics in Tamil
அதிகாலையில் என் கனவினில்
இயேசு ராஜன் தோன்றினாரே
தீர்மான்ங்கள் நிறைவேற்றுங்கள்
இது கடைசி தருணம் என்றார்
சீக்கிரமாக வருவேன் என்றார்
பாவம் யாவும் விலக்கச் செய்தார்
சாட்சியாக வாழச் சொன்னார்
வறுமைத் தீயை அழித்தவர்
1. நேற்று செய்த உந்தன் பாவ பாரங்களை
மீண்டும் நீயும் இன்று சுமப்பாயாம்
சேற்றில் வாழ்ந்த உந்தன் வாழ்க்கை பாதையை
நாளை நீ கடந்து செல்வாயாம்
கசக்கும் தீமையா அன்பின் தெய்வமா
உலக இச்சையா மறுமை இன்பமா
உன்னை அழைக்கும் தேவனைப் பார்
உனக்கும் விடுதலை பரப்பில் நிச்சியம் உண்டு
2. வன்புரைகளும் யுத்த பூமியும்
அன்பு கிருஸ்துவின் அரசாங்கம்
வீழுந்த சீற்றங்கள் இயற்கை மாற்றங்கள்
இரண்டாம் வருகையின் அடையாளம்
வானம் திறக்கவே வருவார் தேவனே
ஆனந்தமாகவே பூமி மாறுமே
கண்ணீர் இல்லை கவலை இல்லை
ஆயிரமாயிரம் ஆண்டுகள் மகிழுவோம்
Athikaalaiyil En Kanavinil Christian Song Lyrics in English
Athikaalaiyil En Kanavinil
Yesu Raajan Thontinaarae
Theermaanngal Niraivaettungal
Ithu Kataisi Tharunam Entar
Seekkiramaaka Varuvaen Entar
Paavam Yaavum Vilakkach Seythaar
Saatchiyaaka Vaalach Sonnaar
Varumaith Theeyai Aliththavar
1. Naettu Seytha Unthan Paava Paarangalai
Meenndum Neeyum Intu Sumappaayaam
Settil Vaalntha Unthan Vaalkkai Paathaiyai
Naalai Nee Kadanthu Selvaayaam
Kasakkum Theemaiyaa Anpin Theyvamaa
Ulaka Ichchaiyaa Marumai Inpamaa
Unnai Alaikkum Thaevanaip Paar
Unakkum Viduthalai Parappil Nichchiyam Unndu
2. Vanpuraikalum Yuththa Poomiyum
Anpu Kirusthuvin Arasaangam
Veeluntha Seettangal Iyarkai Maattangal
Iranndaam Varukaiyin Ataiyaalam
Vaanam Thirakkavae Varuvaar Thaevanae
Aananthamaakavae Poomi Maarumae
Kannnneer Illai Kavalai Illai
Aayiramaayiram Aanndukal Makiluvom
Keyboard Chords for Athikaalaiyil En Kanavinil
Comments are off this post