Athinathin Kariyangal Christian Song Lyrics
Athinathin Kariyangal Adhinadhin Kalathilae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 9 Sung By. David T.
Athinathin Kariyangal Christian Song Lyrics in Tamil
அதினதின் காரியங்கள்
அதினதின் காலத்திலே
நேர்த்தியாக செய்திடுவாரே
நிச்சயமாய் செய்திடுவாரே (2)
சோர்ந்து போகாதே எந்தன் மகனே
சோர்ந்து போகாதே எந்தன் மகளே (2)
1. அழ ஒரு காலமுண்டென்றால்
நகைக்கவும் நாட்கள் வந்திடுமே (2)
புலம்பல் யாவும் நீக்கியே
நடனம் ஆட செய்வாரே (2)
2. நிந்தையின் நாட்களுண்டென்றால்
நேசிக்கும் காலம் வந்திடுமே (2)
வெட்கங்கள் யாவும் மாறுமே
மகிழ்ந்து துதிக்க செய்வாரே (2)
3. இழுக்க காலமுண்டென்றால்
சேர்க்கும் வேலை வந்திடுமே (2)
தோல்விகள் யாவும் நீக்கியே
களிகூர்ந்து மகிழசெய்வாரே (2)
Athinathin Kariyangal Christian Song Lyrics in English
Adhinadhin Kariyangal
Adhinadhin Kalathilae
Naerthiyaga Seithiduvarae
Nitchayamai Seithiduvarae (2)
Sorndhu Pogadhae Endhan Maganae
Sorndhu Pogadhae Endhan Magalae (2)
1. Azha Oru Kalamundrendral
Nagaikavum Naatkal Vanthidumae (2)
Pulambal Yavum Neekiyae
Nadanam Aada Seivarae (2)
2. Nindhaiyin Natkalundrendral
காலம் வந்த Naesikum Kalam Vandhidumae (2)
Vetkangal Yavum Marumae
Magizhndhu Thudhika Seivarae (2)
3. Izhakka Kalamundrendral
Saerkum Velai Vandhidumae (2)
Tholvigal Yavum Neekiyae
Kalikoorndhu Magilaseivarae (2)
Keyboard Chords for Athinathin Kariyangal
Comments are off this post