Avar Appadithan Song Lyrics
Avar Appadithan Apadidhan Apadidhan Yesu Apadidhan Apadidhan Apadidhan Song Lyrics in Tamil and English Sung By. Joshua E Easterdoss.
Avar Appadithan Christian Song Lyrics in Tamil
இயேசு பத்தி சொல்ல போறங்க
அவர் நன்மையை நான் சொல்ல போறங்க
என்ன பார்க்க வச்சி நடக்க வச்சி ரசித்து பார்த்தாரே
என்னை தூக்கி வச்சி உயர்த்தி வச்சி அழகு பார்த்தாரே (2)
அவர் அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான்
இயேசு அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான் (2)
1. பார்வோனின் சேனையை அமிழ்த்து போட்டாரே
என் எதிரியை எல்லாம் கொன்னு போட்டாரே
எந்நாளும் ஜெயம் பெற வேணும்னு
கூடவே உதவி நின்னாரே
அவர் அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான்
இயேசு அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான்(என்னை)
2. கீழே கிடந்த என் மேல திட்டம் வச்சாரே
எல்லாரையும் பார்க்க வச்சாரே (2)
தினந்தோறும் கண் கலங்கும்
நன்மை செஞ்சாரே
உன்னையும் வாழ வைப்பாரே (2)
அவர் அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான்
இயேசு அப்படித்தான் அப்படித்தான் அப்படித்தான் (என்னை)
இயேசு பத்தி சொல்ல போறங்க
அவர் நன்மையை நான் சொல்ல போறங்க
Avar Appadithan Christian Song Lyrics in English
Yesu Pathi Solla Poranga
Avar Nanmaiyai Nan Solla Poranga
Enna Paaka Vachi Nadaka Vachi Rasithu Patharey
Ennna Thooki Vachi Uyarthi Vachi Azhagu Patharey (2)
Avar Apadidhan Apadidhan Apadidhan
Yesu Apadidhan Apadidhan Apadidhan (2)
1. Paarvonin Senaiyai Amizhthu Potarey
En Ethiriai Ellam Konnu Pottarey
Ennalumjeyam Pera Venumnu
Kudavae Uthavy Ninarey
Avar Apadidhan Apadidhan Apadidhan
Yesu Apadidhan Apadidhan Apadidhan(Ennai)
2. Keezhae Kidandha En Mela Thittam Vacharey
Ellaraiyum Paka Vacharu(2)
Thinandhorum Kan Kalangum Nanmai Senjarey
Unnaiyum Vazha Vaiparu(2)
Avar Apadidhan Apadidhan Apadidhan
Yesu Apadidhan Apadidhan Apadidhan(Ennai)
Yesu Pathi Sola Poranga
Avar Nanmaiyai Nan Solla Poranga
Comments are off this post