Avar En Munne – Pr.Darwin Ebenezer Song Lyrics
Avar En Munne Christian Song Lyrics in Tamil and English From Kiruba 11 Tamil Christian Song Sung By. Pr.Darwin Ebenezer
Avar En Munne Christian Song Lyrics in Tamil
அவர் என் முன்னே என் அருகே
என்னோடு இருக்கின்றாரே
அவர் என் இயேசு ராஜன்
அவரே என்னோடு -2
நீர் மட்டும் போதும் இயேசையா
உம் அன்பு ஒன்றே போதுமே -4
1.யாருமில்லா வேளையில்
என் மனதை தொட்டவரே
ஒன்றுமில்லா நேரத்தில்
என்னோடு இருப்பவரே -2
உம் அன்பிற்கு ஈடு இல்லை
உம் அன்பிற்கு இணையுமில்லை -2
2.இழப்புக்களின் நேரத்தில்
சொந்தங்கள் பிரிகையில்
வாழ்க்கையின் கேள்வியில்
நீர் மட்டும் கடைசியில் -2
உலகம் எல்லாம் மாயை ஐயா
நீர் மட்டுமே சத்தியமையா (நித்தியமையா) -2
Avar En Munne Christian Song Lyrics in English
Avar En Munnae En Arugae
Ennodu Irukkindraarae
Avar En Yeasu Raajan Avarae Ennodu -2
Neer Mattum Yeasaiyaa
Um Anbu Ondrae Podhumae -4
1.Yaarumillaa Vaelaiyil
En Manadhai Thottavarae
Ondrumillaa Naeraththil
Ennodu Iruppavarae – 2
Um Anbirku Eedu Illai
Um Anbirku Inaiyumillai -2
2.Izhappukkalin Naeraththil
Sondhangal Pirigaiyil
Vaazhkkaiyin Kaelviyil
Neer Mattum Kadaisiyil – 2
Ulagam Ellaam Maayei Aiyaa
Neer Mattumae Saththiyamaiyaa (Niththiyamaiyaa) -2




Comments are off this post