Avarae Yesu – Rajkumar Song Lyrics
Avarae Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rajkumar
Avarae Yesu Christian Song Lyrics in Tamil
இயேசுவே என் நேசரே
என் நினைவாய் இருப்பவரே
இயேசுவே என் (ஆத்ம) நேசரே
என் உள்ளத்தை காண்பவரே -2
உம்மை போல நேசர் யாருமில்ல
உமக்கு மேலான நாமம் எதுவுமில்லை -2
1.நெருக்கத்தின் நேரத்தில் நண்பனாய் இருந்தீரே
இருளான சூழ்நிலையில் வெளிச்சமாய் வந்தீரே
கதறிடும் நேரத்தில் கன்மலையாய் இருந்தீரே
ஆபத்து நேரத்தில் ஆதரவாய் வந்தீரே
பெலவீன நேரத்தில் பெலனாய் நின்றீரே
தடுமாறும் நேரத்தில் தாபரமாய் வந்தீரே
எல்லா ஜெபங்களுக்கும் பதில்களும் கொடுத்தீரே
தனிமையின் நேரத்தில் துணையாக இருந்தீரே
அவரே இயேசு… அவரே இயேசு…
அவரே இயேசு… அவரே இயேசு… -4
உம்மை போல நேசர் யாருமில்ல
உமக்கு மேலான நாமம் எதுவுமில்லை -6
Avarae Yesu Christian Song Lyrics in English
Iyesuve en nesare
En ninaivaai iruppavare
Iyesuve en (aathma) nesare
En ullaththai kaanpavare -2
Ummai pola nesar yaarumilla
Umakku melaana naamam yethuvumilla -2
1.Nerukkaththin neraththil nanpanaai iruntheere
Irulaana soozhnilaiyil velichchamaai vantheere
Katharidum neraththil kanmalaiyaai iruntheere
Aapaththu neraththil aatharavaai vantheere
Pelaveena neraththil pelanaai ninteere
Thadumaarum neraththil thaaparamaai vantheere
Ella jebangalukkum pathilgalum kudutheere
Thanimaiyin nerathil thunaiyaaga iruntheere
Avare iyesu… avare iyesu…
Avare iyesu… avare iyesu… -4
Ummai pola nesar yaarumilla
Umakku melaana naamam yethuvumilla -6
Comments are off this post