Ayiram Madangu Song Lyrics
Ayiram Madangu Uyaruven En Yesuvin Namathinaalae Sathuruvin Sadhigalai Muriyadippen Tamil Christian Song Lyrics Sung by. Nova Edwin.
Ayiram Madangu Christian Song Lyrics in Tamil
ஆயிரம் மடங்கு உயருவேன்
என் இயேசுவின் நாமத்தினாலே
சந்துருவின் சாதிகளை முறியடிப்பேன்
என் இயேசுவின் நாமத்தினாலே – 2
1. முடியாதென்று உள்ளம் சொன்னாலும்
உந்தன் பெலத்தால் எல்லாம் முடித்தீரே
வாழ்க்கை முடிந்ததென்று உலகம் சொன்னாலும்
புதிய துவக்கத்தை என்னுள் தந்தீரே – 2
நினைத்து பார்க்காத அற்புதங்கள் செய்தீரே
எண்ணுக்கடங்காத நன்மைகளை தந்தீரே – 2
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா – 2
2. நாட்கள் கடந்ததென்று என் உள்ளம் ஏங்கினாலும்
குறித்த காலத்திலே நன்மைகளை தந்தீரே
தீமைகள் துரோகங்கள் என்னை சூழ்ந்து நின்றாலும்
நன்மையையும் கிருபையும் என்னை தொடர செய்தீரே – 2
கண்ணீரை எல்லாம் கலிப்பாக மாற்றினீர்
கம்பீரத்தோடு அறுவடையை துவாக்கினீர் – 2
Ayiram Madangu Christian Song Lyrics in English
Aayiram Madangu Uyaruven
En Yesuvin Namathinaalae
Sathuruvin Sadhigalai Muriyadippen
En Yesuvin Namathinaalae – 2
1. Mudiyadhendru Ullam Sonnalum
Undhan Belathal Ellam Muditheerae
Vaazhkai Mudindhadhendru Ulagam Sonnalum
Pudhiya Thuvakkathai Ennul Thandheerae – 2
Ninaithu Paarkatha Arpudhangal Seitheerae
Ennukkadangadha Naamalgalai Thandheerae – 2
Nandri Nandri Aiyaa
Umakku Nandri Aiyaa – 2
2. Natkal Kadandhandhendru En Ullam Yenginalum
Kuritha Kaalathilae Nanmaigalai Thandheerae
Theemaigal Dhrogangal Ennai Soozhndhu Nindralum
Nanmaiyum Kirubaiyum Enai Thodara Seitheerae – 2
Kanneerai Ellam Kalippaga Maatrineer
Kambeerathodu Aruvadayai Thuvakineer – 2




Comments are off this post