Ayiram Naavugal Podhadhae Lyrics
Ayiram Naavugal Podhadhae Ummai Thuthika Ummai Pottrida Tamil Christian Song Lyrics From the Album Nambikkai Naayahan Vol 2 Sung by. Zac Robert.
Ayiram Naavugal Podhadhae Christian Song in Tamil
ஆயிரம் நாவுகள் போதாதே
உம்மை துதிக்க உம்மை போற்றிட
பல நாமங்களால் நீர் போற்றப்படும்
எங்கள் யெகோவா தெய்வம் நீங்க – 2
உம்மையே பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
உம்மையே பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
பாத்திரர் நீர் பாத்திரர் – 2
1. தேவையெல்லாம் சந்தித்தீர்
எங்கள் யெகோவா யீரே – 2
வெற்றிமேல் வெற்றிதந்தீர்
எங்கள் யெகோவா நிசியே – 2
2. சுகம் தந்து உயிர் கொடுத்தீர்
எங்கள் யெகோவா ரப்பா – 2
சந்தோசம் சமாதானம் தந்த
யெகோவா ஷாலோம் – 2
Ayiram Naavugal Podhadhae Christian Song in English
Ayiram Naavugal Podhadhae
Ummai Thuthika Ummai Pottrida
Pala Naamangalal Neer Pottrapadum
Engal Yegovaa Deivam Neenga – 2
Ummaiyae Paaduvaen
Ummaiyae Uyairthuven
Parisuthar Neer Parisuthar
Ummaiyae Paaduvaen
Ummaiyae Uyairthuvaen
Pathirar Neer Paathirar – 2
1. Thaevaiyellam Sandhitheer
Engal Yegovaa Yirah – 2
Vettrimel Vettrithandheer
Engal Yegovaa Nessiyae – 2
2. Sugam Thanthu Uyir Kodutheer
Engal Yegovaa Rahpa – 2
Santhosam Samathanam Thandha
Yegovaa Shalom – 2
Keyboard Chords for Ayiram Naavugal Podhadhae
Comments are off this post