Azhadhae Christian Song Lyrics
Azhadhae Nee Azhadhae Azhadhae En Selvamae Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 2 Sung By. J. Janet Shanthi.
Azhadhae Christian Song Lyrics in Tamil
அழாதே, நீ அழாதே அழாதே என் செல்வமே (2)
உனக்காக நான் இரத்தம் சிந்தி
உன்னைனே மீட்டுக் கொண்டேனே
இரத்தத்தால் தூக்கி எடுத்தேனே
1. கடன்கள் உன்னை சூழ்ந்து கொண்டதோ
கையின் பிரயாசங்கள் வீணாய்ப் போகுதோ (2)
உன் மீட்பர் உயிரோடிருக்கிறார்
கடனை மாற்றுவார் உன்னை ஆசீர்வதிப்பார் (2)
2. உன் உள்ளமெல்லாம் உடைந்து போனதோ
வீண் பழிகளால் நீ சோர்ந்து போனாயோ (2)
உன் கர்த்தர் உயிரோடிருக்கிறார்
ஆற்றித் தேற்றுவார் உன்னை அணைத்துக் கொள்ளுவார் (2)
3. இழப்புகளால் துவண்டு போனாயோ
உன் ஜீவனை நீ வெறுத்து விட்டாயோ (2)
உன் ராஜா உயிரோடிருக்கிறார்
வெற்றித் தருவார் உன்னை உயர்த்தித் தேற்றுவார் (2)
Azhadhae Christian Song Lyrics in English
Azhadhae Nee Azhadhae Azhadhae En Selvamae (2)
Unakaga Naan Ratham Sindhi
Unnaiyae Meetu Kondaenae
Rathathal Thooki Eduthanae
1. Kadan Unnai Suzndhu Kondadho
Kayin Prayasangal Veenai Pogutho (2)
Un Meetpar Uyirodirukirar
Kadanai Maatruvar Unnai Aasirvathipar (2)
2. Un Ullamellam Udaindhu Ponatho
Veen Pazigalal Nee Sorndhu Ponayo (2)
Un Karthar Uyirodrikirar
Aatri Thetruvar Unnai Anaithu Koluvar (2)
3. Ezapugalal Thuvandu Ponayo
Un Jeevanai Nee Veruthu Vitayo (2)
Un Raja Uyirodirkirar
Vetri Tharuvar Unnai Uyarthi Thetruvar (2)
Comments are off this post