Azhagae – David Velu Song Lyrics
Azhagae Christian Song Lyrics in Tamil and English From Songs of David VOL-01 Tamil Christian Song Sung By.David Velu
Azhagae Christian Song Lyrics in Tamil
அழகே அழகே… உம்மை
எப்படி பாடுவேன்…..
உயிரே உயிரே… எதை
சொல்லி போற்றுவேன்…..
மண்ணுல கெடந்த என்ன
மனுஷனா மாற்றிவிட்டீர்…
குப்பையா கெடந்த என்ன
கோபுரமா உயர்த்திவைத்திர்
(என்ன மறக்காத வெறுக்கத…
தாயும் நீங்கதான்…..
விட்டு விலகாத கைவிடாத
தகப்பன் நீங்கதான்…. – (அழகே அழகே…)
1. கெட்ட குமாரனை போல
உம்மை விட்டு பிரிந்தவன் நான்
உம் சித்தம் மறந்து உம்மை விட்டு தூரம் போனவன் நான்… 2
ஓடி வந்தவரே…
என்னை தேடி வந்தவரே…..
ஏற்றுக்கொண்டவரே….
என்னை சேர்த்துக் கொண்டவரே…2
உங்க மார்போடு அனைத்து என்ன முத்தமிடுபவரே…2 -( என்ன மறக்காத)
2. யாரும் நேசிக்காத
கழுதை என் மேலே…..
ஏன் இந்த பாசம் வைத்தீர்…..
ஒன்னும் புரியல…. 2
விட்டுவிடுவீரோ…
என்னை மறந்து போவீரோ….2
உமக்காக வேண்டுமென்று
என்னை அழைத்தீரோ…
Azhagae Christian Song Lyrics in English
Azhagae Azhagae…Ummai eppadi paaduven
Uyire Uyire.. ethai
Solli potruven..
Mannula kedantha enna
Manushana matrivitteer
Kuppaiya kedantha enna
Kopurama uyarththi vaiththeer
(Enna marakkatha verukkatha…
Thayum neengathan…
Vittu vilagatha kaividatha
Thagappan neengathan… – (Azhake azhake…)
1.Ketta kumaranai pola
Ummai vittu pirinthavan naan
Um siththam maranthu ummai vittu thooram ponavan naan… 2
Odi vanthavare…
Ennai thedi vanthavare…
Eatrukondavare…
Ennai serththu kondavare…2
Unga marpodu anaiththu enna muththamidupavare….2 – (Enna marakkatha)
2.Yarum nesikkatha
Kazhuthai en mele
Ean intha pasam vaiththeer…
Onnum puriyala….. 2
Vittuviduveero…
Ennai maranthu poveero…2
Umakkaaga vendumendru
Ennai Azhaiththeero…..
Comments are off this post