V.C.Amuthan – Azhagana Naligaithan Song Lyrics

Azhagana Naligaithan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. V.C.Amuthan, Arsuga Gracelin

Azhagana Naligaithan Christian Song Lyrics in Tamil

அழகான நாழிகைதான்
குடில் கூட மாளிகை தான்
சேனை பாடிடுதே
மகிழ்ந்தாடிடுதே
மன்னன் யேசு பாலகன் தான்
அழகான நாழிகைதான்…..

1.வீசும் காற்றில் கனிகள் விழும்
புல்லின் மீது பனிகள் விழும் -2
பாலன் காதில் இசைகள் விழும் -2
தூதர் பாட்டில் துதிகள் எழும் -2

இது சின்ன ராத்திரி
விண்மீன் மின்னும் ராத்திரி
இனிதான வண்ண ராத்திரி -2

2.வெள்ளை பூக்கள் சிரிக்கிறதே
வெண் புறாக்கள் பறக்கிறதே -2
மண்ணில் தோன்றும் சமாதானமே -2
மாந்தர் மீது பிரியம் தானே -2

இது சின்ன ராத்திரி
விண்மீன் மின்னும் ராத்திரி
இனிதான வண்ண ராத்திரி -2

3.வானம் வாசல் திறந்ததுவே
தேவ கானம் பிறந்ததுவே -2
வார்த்தை மாம்சமாகியதே -2
வாழ்க்கை ஜோராய் மாறியதே -2

இது சின்ன ராத்திரி
விண்மீன் மின்னும் ராத்திரி
இனிதான வண்ண ராத்திரி -2

Azhagana Naligaithan Christian Song Lyrics in English

Azhagana Naligaithan
Kudil kooda maaligai thaan
Senai paadiduthe
Magizhnthaadiduthea
Mannan yeasu balagan thaan
Azhagana Naligaithan…..

1.Veesum Katril kanigal vizhum
Pullin meethu panigal vizhum -2
Baalan kaathil isaigal vizhum -2
Thoothar paattil thuthigal ezhum -2

Ithu chinna raththiri
Vinmeen minnum raththiri
Inithaana vanna raththiri -2

2.Vellai pookkal sirikkirathea
Ven purakkal parakkirathea -2
Mannil Thondrum samathanamea -2
Maanthar meethu piriyam thaanea -2

Ithu chinna raththiri
Vinmeen minnum raththiri
Inithaana vanna raththiri -2

3.Vaanam vaasal thiranthathuvea
Theva kaanam piranthathuve -2
Vaarththai maamsamaagiyathea -2
Vaazhkkai joraai maariyathea -2

Ithu chinna raththiri
Vinmeen minnum raththiri
Inithaana vanna raththiri -2

Azhagaana Naaligaithaan, Alagana Naaligaithaan, Azhagana Naligaithaan, Azhagana Naaligaithan, Azhagana Nazhigai Thaan

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post